Vaanilae Oru Thenila |
---|
ஆஅஆஆஅஆஆ
வானிலே ஒரு தேனிலா
இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்
வானிலே ஒரு தேனிலா
இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்
கனகா வாஅருகே வா
கனகா என் அருகே வா வாவா
வானிலே ஒரு தேனிலா
இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஹஹ்ஹஹ்
நீ கீதாஞ்சலி என் நீலாம்பரி
உன் கண் பார்வை ஓர் புஷ்பாஞ்சலிஹான்
நான் உன் பாதையில் ஓர் பூங்காவனம்
நீ என் வாழ்வில் ஓர் சந்திரோதயம்ம்ம்
ஏழு ஜென்மம் நான் கொண்ட போதும்
ஏழேழு ஜென்மம் நான் கொண்ட போதும்
உன்னைத்தானே உள்ளம் நாடும்
ஆஅஆஆஆஅ
வானிலே ஒரு தேனிலா
இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஹஹ்ஹஹ்
தலைவா வாஅருகே வா
தலைவா என் அருகே வா வாவா
வானிலே ஒரு தேனிலா
இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்ஹா
நீ இல்லாமலே கை அள்ளாமலே
கண் தூங்காமல் பெண் போராடுதே
என் உள்ளத்திலே தேன் வெள்ளத்திலே
ஏபொன்மானே வா நீராடலாம்
நீராட தானே வந்தாளே மானே
நீராட தானே வந்தாளே மானே
தேகம் ஏனோ மோகம் தானோ
ஆஆஅஆஆஅ
வானிலே ஒரு தேனிலா இந்த
பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்ஹா
வானிலே ஒரு தேனிலா
இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஹஹ்ஹஹ்
கனகா வாஅருகே வா
தலைவா என் அருகே வா வாவா
இருவர் : வானிலே ஒரு தேனிலா
இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்ஹா
ஆ அஹ ஹா ஓ ஒஹோ ஹோ
ஆ அஹ ஹா ஓ ஒஹோ ஹோ
ஆ அஹ ஹா ஓ ஒஹோ ஹோ