Vaaren Odi Vaaren

Vaaren Odi Vaaren Song Lyrics In English


அடியேஏஏஏஏ
அடியேஹேஏஏஏ
அடியேஏஹேஏஏ

வாரேன் ஓடி வாரேன்
வளையோசை தேடி வாரேன்

ஹேஏவாரேன் ஓடி வாரேன்
வளையோசை தேடி வாரேன்
மானே உன்னைச் சேர
கடல் காடெல்லாம் தாண்டி வாரேன்

அடி மீனாட்சி கிளியே
உன்னை பாக்கதான் வாரேன்
வரும் காத்தோட காத்தாடி
நா வாரேன்

அடி காயாத நிலவே
உன் மேல் சாயத்தான் வாரேன்
உன்னை பாத்தாலே
பசி ஆறும் மனமே

ஹே கொடிமலரே உன்னை நினைச்சு
அனுதினமும் பரிதவிச்சேன் நானே நானே
உனக்கென நான் எனக்கென நீ போதாதா
ஹே பனிமலரே உன்னை நினைச்சு
பனி மழையா தினம் உருகி போனேன் போனேன்
எனக்கென நீ உனக்கென நான் போதாதா

ஹேஹேஏஏஏ

தாழம் பூவே தங்கதேரே
தாமரை நீதானே
காலம் பூரா வாழ போகும்
தாரமும் நீதானே


ராகம் நீயே தாளமும் நீயே
ஓஒஓஓஓஓஒ
தாகம் நீ என் பாகமும் நீயே
ஓஒஓஓஓஓஒ

விழி மொத்தம் நீயடி கள்ளி காதலி
கனிவா கேட்டேன் காதல் சொல்வாயா
பழி மட்டும் நானடி பாவி பாதகி
பதிலே இல்லை போக சொல்வாயா

அடி கள்ளூறும் கண்ணுக்குள்ள
குடியேற வாரேன்
ஒரு கடை போட்டு கள்ளா கட்ட வாரேன்
அடி உள்ளூரும் நேசத்துக்கு முடி போட வாரேன்
இனி உன்னை விட்டு பிரியாதே மனமே

ஹே கொடிமலரே உன்னை நினைச்சு
அனுதினமும் பரிதவிச்சேன் நானே நானே
பொடி நடையா பொதி சுமந்தே நான் வரவா
ஹே பனிமலரே உன்னை நினைச்சு
பனி மழையா தினம் உருகி போனேன் போனேன்
எனக்கென நீ உனக்கென நான் போதாதா

ஹேஏவாரேன் ஓடி வாரேன்
வளையோசை தேடி வாரேன்
மானே உன்னை சேர
கடல் காடெல்லாம் தாண்டி வாரேன்

நன நன நனான
நன நன நனான
நன நன நனான
நன நன நனான