Valaiyal Satham Yamma |
---|
இசை அமைப்பாளர் : சங்கீத ராஜன்
வளையல் சத்தம் யம்மா யம்மா
குலுங்க குலுங்க
வளையல் சத்தம் யம்மா யம்மா
குலுங்க குலுங்க
விளக்கு வெச்சேன் யப்பா யப்பா
நெருங்க நெருங்க
என்னவோ என்னவோ மெதுவாக
மந்திரம் சொல்லலாமா
மந்திரம் சொன்னதும் பொதுவாக
தந்திரம் செய்யலாமா
வளையல் சத்தம் யம்மா யம்மா
குலுங்க குலுங்க
விளக்கு வெச்சேன் யப்பா யப்பா
நெருங்க நெருங்க
என்னவோ என்னவோ மெதுவாக
மந்திரம் சொல்லலாமா
மந்திரம் சொன்னதும் பொதுவாக
தந்திரம் செய்யலாமா
ஆஆஆ வளையல் சத்தம் யம்மா யம்மா
குலுங்க குலுங்க
விளக்கு வெச்சேன் யப்பா யப்பா
நெருங்க நெருங்க
காத்து வரக்கூடாது கண்ணே பாப்பா
போட்டு விடு நீயாக உள்ளே தாப்பா
நேத்து முதல் ராவானா ஒரே ஏக்கம்
வேர்த்துவிட்ட பூமேனி உன்னை கேட்கும்
எதுக்கு ஒரு மேலாடை அதுக்கு இனி நானாச்சு
இருட்டு வரை வேணாமா எதுக்கு இனி வீண்பேச்சு
வளையல் சத்தம் ஹ யம்மா யம்மா
குலுங்க குலுங்க
விளக்கு வெச்சேன் யப்பா யப்பா
நெருங்க நெருங்க
ஆடி வரும் பூந்தேரு என்னைப் பாரு
வடம் புடிக்க வேறாளு இருந்தா கூறு
பூவ விட்டுப் போகாது பட்டாம் பூச்சி
போதுமடி தாங்காது கண்ணாமூச்சி
எடுத்து தரேன் ராசாவே இருக்குது இங்கே எராளம்
வயசு வந்த பெண் தானே மனசு ரொம்ப தாராளம்
வளையல் சத்தம் ஹஹ யம்மா யம்மா
குலுங்க குலுங்க
ஏய் விளக்கு வெச்சேன் யப்பா யப்பா
நெருங்க நெருங்க
என்னவோ என்னவோ மெதுவாக
மந்திரம் சொல்லலாமா
மந்திரம் சொன்னதும் பொதுவாக
தந்திரம் செய்யலாமா
வளையல் சத்தம் யம்மா யம்ம்ம்மா
குலுங்க குலுங்க
விளக்கு வெச்சேன் யப்பா யப்பா
நெருங்க நெருங்க