Vanna Poongavanam

Vanna Poongavanam Song Lyrics In English


ஓஹோ ஓஓஓஓ
ஓஹோ ஓஓஓஓ


வண்ண பூங்காவனம்
சின்ன பிருந்தாவனம்
இனிய கவிதை
உதயமாகுது

தென்றல் தாலாட்டுது
ஜீவ ராகம் அன்பு பாராட்டுது
மோக கீதம் இங்கு பூபாள
சங்கீதம் பாடு

வண்ண பூங்காவனம்
சின்ன பிருந்தாவனம்
இனிய கவிதை
உதயமாகுது

நீல வானிலே மேகம்
போலவே ரெக்கை கட்டி ஆட
எண்ணுதே வெள்ளம் போலவே
பொங்கி ஓடியே நெஞ்சம் இன்று
தாளம் போடுதே

நீல வானிலே மேகம்
போலவே ரெக்கை கட்டி ஆட
எண்ணுதே வெள்ளம் போலவே
பொங்கி ஓடியே நெஞ்சம் இன்று
தாளம் போடுதே

கானம் பாடும் வானம்
பாடி நாம் தானே கவலை இந்த
வாழ்வில் ஏது
ஹே ஹே ஹே

மேகம் போல மின்னல்
போல வாழ்வோமே இன்ப
மாலை நீயும் சூடு
ஹே ஹே ஹே

வாலிபம் தங்க மேடை
ஆடி பார்ப்போம் இந்த வேலை
அன்புக்கிங்கு பஞ்சமில்லை
வஞ்சமில்லையே

வண்ண பூங்காவனம்
சின்ன பிருந்தாவனம்
இனிய கவிதை
உதயமாகுது


அன்பு ஒன்று தான்
தேவையானது அச்சம் இங்கு
தேவை இல்லையே ஆணும்
பெண்ணுமே நேசம் கொள்வது
என்றும் இங்கு பாவம் இல்லையே

அன்பு ஒன்று தான்
தேவையானது அச்சம் இங்கு
தேவை இல்லையே ஆணும்
பெண்ணுமே நேசம் கொள்வது
என்றும் இங்கு பாவம் இல்லையே

அன்பினாலே நாளை
நாமும் ராஜாங்கம் ஆள
வேண்டும் ஆள வேண்டும்
ஹே ஹே ஹே

ஜாதி பேதம் பார்க்கும்
மூட பஞ்சாங்கம் ஓட வேண்டும்
ஓட வேண்டும்
ஹே ஹே ஹே

எந்த ஊரும் சொந்த
ஊர்தான் எந்த நாடும் நமது
நாடு உள்ளம் இங்கே உள்ளவர்க்கு
சொந்தமுண்டு ஹோய்

வண்ண பூங்காவனம்
சின்ன பிருந்தாவனம்
இனிய கவிதை
உதயமாகுது

தென்றல் தாலாட்டுது
ஜீவ ராகம் அன்பு பாராட்டுது
மோக கீதம் இங்கு பூபாள
சங்கீதம் பாடு

வண்ண பூங்காவனம்
சின்ன பிருந்தாவனம்
இனிய கவிதை
உதயமாகுது