Veerane Vaa

Veerane Vaa Song Lyrics In English


ஆண்கள் : வீரனே வா
வீரமாய் வா
உன்னை வென்று உலகை வெல்ல
வீறு கொண்டு வா வா
வீரனே வா
வீரமாய் வா
உன்னை வென்று உலகை வெல்ல
வீறு கொண்டேஏ

ஆண்கள் : வீரனே வா
வீரமாய் வா
உன்னை வென்று உலகை வெல்ல
வீறு கொண்டு வா வா

ஆண்கள் : வீரனே வா
வீரமாய் வா
உன்னை வென்று உலகை வெல்ல
வீறு கொண்டேஏ

ஆயிரத்தை தாண்டி போனால்
கோடியிலே நீதான் ஒருவன்
நாடி நரம்பெல்லாம் வெற்றி போராட்டுமே
உன்னுடைய எல்லை நீயே
உலகத்துக்கு பிள்ளை நீயே
மூளையாகும் மூங்கில் தேகம்
உன் துணையேஏ

ஆண்கள் : சாம்பியன் ஐ ஆம் எ சாம்பியன்
அதன் ஒசை என்றும் மறக்காதடா
சாம்பியன் ஐ ஆம் எ சாம்பியன்
வெறும் வார்த்தை அல்ல அது வாழ்க்கைதானே
சாம்பியன் ஐ ஆம் எ சாம்பியன்
உயிரோடு சேர்ந்த பெயராய்
எண்ணிக் கொண்டு முன்னே சென்று ஓடி வாடா

உடல் பாதி உயிர் பாதி
என்று உன்னை எண்ணிக்கொள் நிதமே
புயல் பாதி வெயில் பாதியடா
இங்கே இங்கே
வீதியில் வீசி வா
காலம் உன்னை கையில் தாங்குமே
ஹோ ஓஓ

ஆயிரத்தை தாண்டி போனால்
கோடியிலே நீதான் ஒருவன்
நாடி நரம்பெல்லாம் வெற்றி போராட்டுமே
உன்னுடைய எல்லை நீயே
உலகத்துக்கு பிள்ளை நீயே
மூளையாகும் மூங்கில் தேகம்
உன் துணையேஏ


ஹ்ம்ம் விரல் கோர்த்து விளையாடு
வெற்றி உன்னை சுற்றி சுற்றி வருமே
விடியாத இரவென்பதுதான்
எங்கேஎங்கே
ஓடுவாய் ஆடுவாய் தோளும் காலும்
உந்தன் தோழனே
ஹோ ஓஒ

ஆயிரத்தை தாண்டி போனால்
கோடியிலே நீதான் ஒருவன்
நாடி நரம்பெல்லாம் வெற்றி போராட்டுமே
உன்னுடைய எல்லை நீயே
உலகத்துக்கு பிள்ளை நீயே
மூளையாகும் மூங்கில் தேகம்
உன் துணையே

ஆண்கள் : சாம்பியன் ஐ ஆம் எ சாம்பியன்
அதன் ஒசை என்றும் மறக்காதடா
சாம்பியன் ஐ ஆம் எ சாம்பியன்
வெறும் வார்த்தை அல்ல அது வாழ்க்கைதானே
சாம்பியன் ஐ ஆம் எ சாம்பியன்
உயிரோடு சேர்ந்த பெயராய்
எண்ணிக் கொண்டு முன்னே சென்று ஓடி வாடா

ஆண்கள் : வீரனே வா
வீரமாய் வா
உன்னை வென்று உலகை வெல்ல
வீறு கொண்டு வா வா
வீரனே வா
வீரமாய் வா
உன்னை வென்று உலகை வெல்ல
வீறு கொண்டேஏ

ஆயிரத்தை தாண்டி போனால்
கோடியிலே நீதான் ஒருவன்
நாடி நரம்பெல்லாம் வெற்றி போராட்டுமே
உன்னுடைய எல்லை நீயே
உலகத்துக்கு பிள்ளை நீயே
மூளையாகும் மூங்கில் தேகம்
உன் துணையே

ஆண்கள் : சாம்பியன் ஐ ஆம் எ சாம்பியன்
அதன் ஒசை என்றும் மறக்காதடா
சாம்பியன் ஐ ஆம் எ சாம்பியன்
வெறும் வார்த்தை அல்ல அது வாழ்க்கைதானே
சாம்பியன் ஐ ஆம் எ சாம்பியன்
உயிரோடு சேர்ந்த பெயராய்
எண்ணிக் கொண்டு முன்னே சென்று ஓடி வாடா