Velli Mooku Minna Minna |
---|
நி ரி நி ரி நி ரி நி
ச நி த ப ம க ரி ச
நி நி நி நி
வெள்ளி மூக்கு மின்ன மின்ன
முட்டி காலு பின்ன பின்ன
மச்சான் வந்தான் பாட்டு பாட
கழுத சத்தம் நல்ல சகுனம்
நானும் அத கேட்டு
சொல்ல போறேன் ஒரு பாட்டு
ஆஹா நல்ல யோகம்அடி ஆத்தி
ஒரே சுதி ஒரே ஜதி
கேட்டு பாரேன் பாட்டு கச்சேரி
கழுத சத்தம் நல்ல சகுனம்
நானும் அத கேட்டு
சொல்ல போறேன் ஒரு பாட்டு
ஆஹா நல்ல யோகம்அடி ஆத்தி
ச த ச த
த ப த ப
கிளி எல்லாம் பேசும்
கீ கீ கீ கீ கீ
குயிலெல்லாம் பாடும்
குக்கூ கூ கூ கூ
ஒரு ஊரில் ராஜா
ஒரு பொண்ண பாத்தான்
அவ பேரு ரோஜா
கையில் அள்ளி சேர்த்தான்
கண்மணியின்
பழகிய உயிர் காதலியின்
கண்மணியின்
பழகிய உயிர் காதலியின்
இரவோடு பகல் நீ இல்லாது
இனி நானில்லை
ஆஅஆஆஅஆஅ
ஏன் மௌனம்
இளங்குயிலே பாடு
ஏன் மௌனம்
இளங்குயிலே பாடு
நீ தரும் ஓசையில்
நானொரு ஆசையில்
நினைவுகளில் இனித்திட
நெருங்கி நெருங்கி வர
ஏன் மௌனம்
இளங்குயிலே பாடு
ஏன் மௌனம்