Yaathum Oore |
---|
ஆண் வசனம் : எக்ஸ்குயூஸ் மீ குடிச்சிட்டு
பேசுறேன்னு நினைக்காத
கல்யாணம் மட்டும் பண்ணிக்காத
எக்ஸ்குயூஸ் மீ குடிச்சிட்டு
பேசுறேன்னு நினைக்காத
கல்யாணம் மட்டும் பண்ணிக்காத
எக்ஸ்குயூஸ் மீ
யாதும் ஊரே யாவரும் கேளீர்
அன்பே எங்கள் உலக தத்துவம்
யாதும் ஊரே யாவரும் கேளீர்
அன்பே எங்கள் உலக தத்துவம்
நண்பர் உண்டு பகைவர் இல்லை
நன்மை உண்டு தீமை இல்லை
நண்பர் உண்டு பகைவர் இல்லை
நன்மை உண்டு தீமை இல்லை
இதிஜூகா சம்கே மலேசியா
அரௌண்ட்த் த வேர்ல்ட்
பிரண்ட்ஷிப் வெல்கம்ஸ் யூ
இருவர் : இதிஜூகா சம்கே மலேசியா
அரௌண்ட்த் த வேர்ல்ட்
பிரண்ட்ஷிப் வெல்கம்ஸ் யூ
யாதும் ஊரே யாவரும் கேளீர்
அன்பே எங்கள் உலக தத்துவம்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஏரிக்கரையில் ஜோடிப்பறவை
எல்லா அழகும் ஆனந்தம்
ஆடும் கடலினில் ஓடும் படகுகள்
அதிலே உலகம் ஆரம்பம்
சீனத் தலைகள் மலையக மான்கள்
இந்து கிளிகள் நடமாட்டம்
சேர்ந்தே வாழும் வாழ்க்கை இதுதான்
சிரிக்கும் ஆயிரம் மலராட்டம்
இருவர் : சாயா அண்ணா சிங்கப்பூரா
சாயா க்ஹுசா மலேசியா
சாயா ரீமோ இந்தியா
சாயா சரிட்டா சைனா
யாதும் ஊரே யாவரும் கேளீர்
அன்பே எங்கள் உலக தத்துவம்
ஆடல் கலைகள் பாடும் இசைகள்
அதிலே என்ன பேதங்கள்
காதல் கடலில் நீந்தும் சுவர்கள்
அதிலே என்ன வாதங்கள்
எங்கும் சொர்க்கம் எங்கும் இன்பம்
எல்லாம் அழகிய மாதங்கள்
என்றும் ஆடிய சுகமாய் வாழ
எல்லா மக்களும் வாருங்கள்
இருவர் : சாயா அண்ணா சிங்கப்பூரா
சாயா க்ஹுசா மலேசியா
சாயா ரீமோ இந்தியா
சாயா சரிட்டா சைனா
யாதும் ஊரே யாவரும் கேளீர்
அன்பே எங்கள் உலக தத்துவம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
சிட்டுப்போல செவ்வந்திப் பூவே
திருமகள் உன்னுடன் உறவாடி
எட்டு திசையும் செல்வேன் இன்று
பிள்ளை போலே விளையாடி
இருவர் : சாயா அண்ணா சிங்கப்பூரா
சாயா க்ஹுசா மலேசியா
சாயா ரீமோ இந்தியா
சாயா சரிட்டா சைனா
அனைவரும் : யாதும் ஊரே யாவரும் கேளீர்
அன்பே எங்கள் உலக தத்துவம்
நண்பர் உண்டு பகைவர் இல்லை
நன்மை உண்டு தீமை இல்லை
இதிஜூகா சம்கே மலேசியா
அரௌண்ட்த் த வேர்ல்ட்
பிரண்ட்ஷிப் வெல்கம்ஸ் யூ
இதிஜூகா சம்கே மலேசியா
அரௌண்ட்த் த வேர்ல்ட்
பிரண்ட்ஷிப் வெல்கம்ஸ் யூ