Yamma Yamma

Yamma Yamma Song Lyrics In English


ஹாஆ ஆஹ ஆஹஆஹ ஹாஆ
ஹாஆ ஆஹ ஆஹ ஆஹ ஹாஆ
ஹே ஹே ஆஹ ஹா
ஹே ஹே ஆஹ ஹா ஹா
அஹ அஹ ஆஹா ஹா

யம்மா யம்மா லேடி டாக்டர்
உன்னோடதான் ஒரு மேட்டர்
வெட்கம் என்ன நான் டாக்டர்
சொல்லு சொல்லு என்ன மேட்டர்

கையப் புடிச்சா தெரியாதா
நாடித் துடிச்சா புரியாதா
கேசு கிடைச்சா விடமாட்டேன்
சும்மா நடிச்சா தொடமாட்டேன்

யம்மா யம்மா லேடி டாக்டர்
உன்னோடதான் ஒரு மேட்டர்
யம்மா யம்மா லேடி டாக்டர்

தேனும் கிண்ணத்தில் வைத்த பாலும்
உண்ணவேணும் கன்னத்தில் அள்ளித் தாஹ்ஹா
நானும் சொர்க்கத்தின் வண்ணக்கோலம்
தினம் போடும் மர்மத்தை சொல்லித்தாஆ

தொட்டு தொட்டுத்தான் கைப்பட்டு பட்டுத்தான்
கற்றுக் கொள்ளட்டும் உன் வண்ணச் சிட்டுதான்
இன்னும் இன்னும் தான் என் முன்னும் பின்னும்தான்
இன்பம் பொங்கட்டும் நீ எண்ணி பின்னத்தான்

கொய்யாமல்தான் நெடுநேரம்
இந்த கொய்யாவும் கனிந்ததென்னஆ
கொத்தொடுதான் எனைப்பார்த்து
கிளி கொத்தாமல் இருந்ததென்ன
சேராமலேதேகம்தீராதுதாகம்

யம்மா யம்மா லேடி டாக்டர்
உன்னோடதான் ஒரு மேட்டர் ஹ்ம்ம்
வெட்கம் என்ன நான் டாக்டர்
சொல்லு சொல்லு என்ன மேட்டர்


கையப் புடிச்சா தெரியாதா
நாடித் துடிச்சா புரியாதா
கேசு கிடைச்சா விடமாட்டேன்
சும்மா நடிச்சா தொடமாட்டேன்

சூடும் உத்திக் கொண்ட மானும்
நின்று வாடும் வெட்கத்தில் இப்பதான்
ஊறும் வெள்ளத்தை கண்ட நேரம்
வந்து ஆடும் தெப்பத்தில் இப்பத்தான்

ஒட்டி கொள்ளத்தான் நீ கட்டிக் கொள்ளத்தான்
ஒத்துக் கொண்ட பின் பெண் ஒத்திச் செல்லுமா
சத்தம் இட்டுத்தான் ஒரு முத்தம் இட்டுத்தான்
தப்பு செய்யத்தான் பெண் ஒப்புக் கொள்ளுமாஆ

அம்மாடியோ இதற்காக
ஒரு ஆராய்ச்சி நடப்பதென்ன
கும்மாளம்தான் தொடங்காமல்
இன்னும் சும்மாவே இருப்பதென்னஆ
பூபாளம்தான் போட பூம்பாவை வாட

யம்மா யம்மா லேடி டாக்டர்
உன்னோடதான் ஹஹ்ஹான்
வெட்கம் என்ன நான் டாக்டர்
சொல்லு சொல்லு அஹஹ்ஹான்

கையப் புடிச்சா தெரியாதா ஹா ம்ம்
நாடித் துடிச்சா புரியாதாஆ
கேசு கிடைச்சா விடமாட்டேன்
சும்மா நடிச்சா தொடமாட்டேன்

யம்மா யம்மா லேடி டாக்டர்
உன்னோடதான் ஆஹா ஹஹ்ஹான் ஆஹ்ன்
யம்மா யம்மா