Yedho Mayakkam

Yedho Mayakkam Song Lyrics In English


ஹோ ஓஒ ஓ ஹோ
ஹோ ஓ ஹோ ஓஒ
லல்லி லல்லி லல்லா லல்லி
லைல லைலா லல்லாலே
தாலே லல்லாலே

ஏதோ மயக்கம்
என்னமோ நெருக்கம்
ஏதோ மயக்கம்
ஆ என்னமோ நெருக்கம்

மஞ்சக்கிளி தள்ளாடுது
மச்சானுக்கு வாய் ஊறுது
உள்ளம் எல்லாம் கள்ளூறுது
உள்ளுக்குள்ள நண்டூறுது

ஏதோ மயக்கம்
என்னமோ நெருக்கம்
ஏதோ மயக்கம்
ஆஹா என்னமோ நெருக்கம்

மஞ்சக்கிளி தள்ளாடுது
மச்சானுக்கு வாய் ஊறுது
உள்ளம் எல்லாம் கள்ளூறுது
உள்ளுக்குள்ள நண்டூறுது

ஹாஆஅஹாஆ
ஹாஆஅஹாஆ

பச்சமலை காத்து வீசுது
பத்தினிக்கு லேசா கூசுது
முல்ல மொட்டு சூடாச்சு
முத்தமிட்டு நாளாச்சு

ஏ பச்சமலை காத்து வீசுது
பத்தினிக்கு லேசா கூசுது
முல்ல மொட்டு சூடாச்சு
முத்தமிட்டு நாளாச்சு

ஏ வா வா வா
ஏ வா வா வா


அடி படிக்கிற வயசுக்கும்
துடிக்கிற வயசுக்கும்
இடைவெளி கிடையாது
இது ஒரு தகராறு

ஏதோ மயக்கம்
அ என்னமோ நெருக்கம்
மஞ்சக்கிளி தள்ளாடுது
மச்சானுக்கு வாய் ஊறுது
உள்ளம் எல்லாம் கள்ளூறுது
உள்ளுக்குள்ள நண்டூறுது

ஹாஆஅஹாஆ
ஹாஆஅஹாஆ

திருமணமாகும் முன்னமே
ஹேய்
தேன் நிலவு வந்த அன்னமே
ஹான்
முத்தாட கூடாது
முந்தானை தாங்காது

ஏ வா வா வா
ஏ வா வா வா

அடி
இரவையும் உறவையும்
திரையிட்டு மறைப்பது
இதுவரை கிடையாது
இனி அது முடியாது

ஏதோ மயக்கம்
அட என்னமோ நெருக்கம்
மஞ்சக்கிளி தள்ளாடுது
மச்சானுக்கு வாய் ஊறுது
உள்ளம் எல்லாம் கள்ளூறுது
உள்ளுக்குள்ள நண்டூறுது

ஜூப்பா ஜுப்புரா
ஜர ஜுப்பு ரப்பு ரப்புரா
ஜூப்பா ஜுப்புரா
ஜர ஜுப்பு ரப்பு ரப்புரா