Yei Mama Ponnu

Yei Mama Ponnu Song Lyrics In English


ஏய் மாமா பொண்ணு ரோசாப்பூவே வாம்மா கண்ணு சாமந்தி தோட்டத்தில் நீரூற்ற வான்னு நீதான்டி நேற்றைக்கு சொன்னே இப்போ நாணத்தில் நீ ஏன்டி நின்னே

நான் ஆளான பொண்ணு ராசா உங்க செல்லக் கண்ணு தாளம்தான் இல்லாத பாட்டென்ன பாட்டா நாணம்தான் இல்லாத பொண்ணா கொஞ்சம் நல்லாத்தான் நீ யோசி கண்ணா

ஒரு புறமா கண்ணடிச்சு பார்ப்பது என்னய்யா ஒளிமறைவா எதை எதையோ கேட்பது என்னய்யா ஒரு புறமா கண்ணடிச்சு பார்ப்பது என்னய்யா ஒளிமறைவா எதை எதையோ கேட்பது என்னய்யா

கொளத்துல செவ்வாள குதிக்குது அம்மாளே கொளத்துல செவ்வாள குதிக்குது அம்மாளே பாத்ததுமே என் மனசு பாயுதே உன் மேலே

ஆநான் ஆளான பொண்ணு ராசா உங்க செல்லக் கண்ணு தாளம்தான் இல்லாத பாட்டென்ன பாட்டா நாணம்தான் இல்லாத பொண்ணா கொஞ்சம் நல்லாத்தான் நீ யோசி கண்ணா

முத்து முத்தா இங்கே பச்ச நெல்லு முத்து முத்தா இங்கே பச்ச நெல்லு வயலிலே இருக்கு அறுவடை உனக்கு அவசரம் எதுக்கு இப்போது

வெளஞ்ச நெல்லு வளைஞ்சிருக்கு வெவரம் எல்லாம் புரிஞ்சிருக்கு வெளஞ்ச நெல்லு வளைஞ்சிருக்கு வெவரம் எல்லாம் புரிஞ்சிருக்கு இப்போதேஏதொட்டா தப்பேது ஏ


ஏய் மாமா பொண்ணு ரோசாப்பூவே வாம்மா கண்ணு சாமந்தி தோட்டத்தில் நீரூற்ற வான்னு நீதான்டி நேற்றைக்கு சொன்னே இப்போ நாணத்தில் நீ ஏன்டி நின்னே

கலகலன்னு கை வளையல் படிக்குது சங்கீதம் கதகதப்பா அணைச்சிக்கன்னு துடிக்குது என் தேகம் கலகலன்னு கை வளையல் படிக்குது சங்கீதம் கதகதப்பா அணைச்சிக்கன்னு துடிக்குது என் தேகம்

பயத்துல என் மேனி நடுங்குது அம்மாடி பயத்துல என் மேனி நடுங்குது அம்மாடி மனசுக்குள்ளே கணக்கு வச்சு வளைக்கிறே மச்சானே

ஏய் மாமா பொண்ணு ஆ ரோசாப்பூவே வாம்மா கண்ணு தாளம்தான் இல்லாத பாட்டென்ன பாட்டா நாணம்தான் இல்லாத பொண்ணா கொஞ்சம் நல்லாத்தான் நீ யோசி கண்ணா

ஏய் மாமா பொண்ணு ஆ ராசா உங்க செல்லக் கண்ணு ஏய் மாமா பொண்ணு ஆ ராசா உங்க செல்லக் கண்ணு