Yekkam

Yekkam Song Lyrics In English


ஏக்கம்தான்டி உன் மேல
பேவர் ஒன்று செய்வாயா
ஏக்கம்தான்டி உன் மேல
சேவர் ஆக வருவாயா

உன்னை தாஆன்
வெக்கத்தை அனுப்பிடு ஏற்றுமதி
உண்மை தாஆன்
தீர்வு தரும் பார்மஸி நீயியடி

உன்னை தாஆன்
வெக்கத்தை அனுப்பிடு ஏற்றுமதி
உணமை தாஆன்
தீர்வு தரும் பார்மஸி நீயியடி

தேடினேன்
அட உன் போல மெல்லின கேர்ள் ஒன்று
பார்த்ததில்லை
ஏங்கினேன்
என் கண் போன போக்கில்
உன் மனம் போனால் தப்பா என்ன

அசையும் மரமாக
நீ இருந்திடு
அசைய வைத்த காற்றே நான் புரிந்திடு
வாக்கு வாதம் நடந்த
நேரம் ஏது
அவசரமா என்னை வென்றிடு

கிறுக்கன் பேனாவிலே
செதுக்குற காவியம்
நடந்து வரையிலே
நான் கண்டேன் பரதம்
திருந்தி இருப்பாளோ இவள்
எனக்குள்ளே சந்தேகம்
பிடிச்சுருக்கு உனக்குள்ளே இல்லாத நாணயம்

தீராத ஆசைகள்
பல கோடி நேரிலே வந்து விடடி
மோக ராக செய்தி சொல்ல
மூடாத கண்களுக்கு அவசரம்
அடிக்கடி நெருக்கடி மறுபடி ஏங்கிட

பொல்லாத ஆசைகள் உன் மேலே
பெண்ணே நிரந்தரம் அடி
எந்தன் ஏக்கம்
ஏக்கம்

உன்னை தாஆன்
வெக்கத்தை அனுப்பிடு ஏற்றுமதி
உண்மை தாஆன்
தீர்வு தரும் பார்மஸி நீயியடி


உன்னை தாஆன்
வெக்கத்தை அனுப்பிடு ஏற்றுமதி
உண்மை தாஆன்
தீர்வு தரும் பார்மஸி நீயியடி

ஏக்கம்தான்டி உன் மேல
பேவர் ஒன்று செய்வாயா

ஏக்கம்தான்டி
ஏக்கம்தான்டி
ஏக்கம்தான்டி
ஏக்கம்தான்டி

என்னவளே என்னை மறந்தது ஏனோ
பிரியாதவரம் உன் மேல்ஏக்கங்கள் தானோ
உன் மீது ஏக்கம்
அது ஒரு மார்க்கம்
புதுவித மாந்திரிகம்
எதுனால வந்த ஏக்கம்
பொல்லாத நோக்கம்
ஒப்புக்கொள் சுகமே ராகம்

முடிவே இல்லாத இன்பம் நீயே
மறுபடியும் வா வா

உன்னை தாஆன்
வெக்கத்தை அனுப்பிடு ஏற்றுமதி
உண்மை தாஆன்
தீர்வு தரும் பார்மஸி நீயியடி

உன்னை தாஆன்ஆன்
உண்மைதான் ஏற்றுமதி