Yella Oorum

Yella Oorum Song Lyrics In English


இசை அமைப்பாளர் : டி இமான்

தன னானன னானே
தன னானன னானே
தன னானன னானே
தன னானே

எல்லா ஊரும் எங்களுக்கு சொந்த ஊருங்க
யானையோடு சேத்து நாங்க நாழு பேருங்க
நம்பிக்கைய நம்பி உங்க வாழ்க்கை ஓடுது
தும்பிக்கைய நம்பி எங்க காலம் ஓடுது

நின்ன இடத்துல சோறு
நீட்டி படுக்கையில் தூக்கம்
என்ன எது நடந்தாலும் சிரிப்போமே
கண்ணு முளிச்சதும் வேளை
கைய விரிச்சதும் கூலி
அல்லி கொடுப்பது நீங்க மதிப்போமே

தந்தானானே நானே நானேநானே
தந்தானானே நானே னா
தா னானே தானானே னா


வீதியேல்லாம் சுத்தி வித்த காட்டுரோமுங்க
வேலியில்லா காட்ட போல வாழுரோமுங்க
யானை பலம் வேணுமுன்னு சொன்னதாருங்க
எங்க பலம் யானையினு சொல்லுவோமுங்க

முங்கி குளிச்சிட ஆறு
முட்ட நடந்திட ரோடு
ழுங்கி மடிப்புல பீடீ ஒழிப்போமே
நல்ல துணி கிடையாது
தங்க இடம் கிடையாது
உங்க ரசிப்புல நாங்க பொளைப்போமே

தாநானே னா நானே னா