தேன் குடிச்ச நிலவு பாடல் வரிகள்

Starring Jeevan, Jyothirmayi
Movie Naan Avanillai
Music ByVijay Antony, D. Imman
Lyric By Palani Bharathi
SingersNaresh Iyer, Deepa Miriam
Year 2007

Thean kudichcha nilavu Lyric In English

தேன் குடிச்ச நிலவு
விழி மயங்கும் இரவிது
தினம் தோறும்
திரு ஓணம் தான்

கைபிடித்த உறவு
கதை எழுதும் அழகிது
திருச்சூரு
திருக்கோலம் தான்

கிளி இரண்டும் இணையும் போது கிளிப்பாட்டாலே
சிறகடிக்கும் விழியினோடு குயில் பாட்டாலே
மயில் கழுத்து வளையும் போது மழைப்பாட்டாலே
மழைத் துளிகள் வழியும் போது உயிர் பாட்டாலே

தேன் குடிச்ச நிலவு
விழி மயங்கும் இரவிது
தினம் தோறும்
திரு ஓணம் தான்

கைபிடித்த உறவு
கதை எழுதும் அழகிது
திருச்சூரு
திருக்கோலம் தான்

ஓடும் சுழல்களில்
போகும் சுடா்களில்
படகு போல் மனம்
உன்னைச் சுத்துதே

சுத்துதே சுத்துதே
சுத்துதே சுத்துதே

ஒதுங்கும் வயல்களில்
வீட்டு சுவர்களில்
சொர்கத்தின் வாசத்தில்
உயிர் சொக்குதே

சொக்குதே சொக்குதே
சொக்குதே சொக்குதே

நேந்திரம் வாழைகளை
ஏந்திய கால்களிலே
நான் கொஞ்சம் தழுவ
நீ கொஞ்சம் நழுவ

இளமை நனைய
சிறகு விரியும் என்னமோ
செய்யுது என்னமோ
செய்யுது என்னமோ
செய்யுது என்னமோ செய்யுதடி


தேன் குடிச்ச நிலவு
விழி மயங்கும் இரவிது
தினம் தோறும்
திரு ஓணம் தான்

கைபிடித்த உறவு
கதை எழுதும் அழகிது
திருச்சூரு
திருக்கோலம் தான்

கிளி இரண்டும் இணையும் போது கிளிப்பாட்டாலே
சிறகடிக்கும் விழியினோடு குயில் பாட்டாலே
மயில் கழுத்து வளையும் போது மழைப்பாட்டாலே
மழைத் துளிகள் வழியும் போது உயிர் பாட்டாலே

காதல் கதகளி
காதல் கதகளி
கிளிகள் கூடுது
முதல் ராத்திரியில்

ராத்திரியில் ராத்திரியில்
ராத்திரியில் ராத்திரியில்

வாழை இலைகளில்
சாரல் மழைத்துளி
கவிதை பாடுது
சுகயாத்திரையில்

யாத்திரையில் யாத்திரையில்
யாத்திரையில் யாத்திரையில்

அஞ்சன கண்களிலே
கொஞ்சிடும் பூஞ்செடியே
சந்தனம் சிவக்க
குங்குமம் கலக்க

இதழும் இதழும் அமுதம் குடிக்க
தேக்கடி கொட்டுது தேக்கடி கொட்டுது
தேக்கடி கொட்டுது தேக்கடி கொட்டுதடி

தேன் குடிச்ச நிலவு
விழி மயங்கும் இரவிது
தினம் தோறும்
திரு ஓணம் தான்

கைபிடித்த உறவு
கதை எழுதும் அழகிது
திருச்சூரு
திருக்கோலம் தான்

கிளி இரண்டும் இணையும் போது கிளிப்பாட்டாலே
சிறகடிக்கும் விழியினோடு குயில் பாட்டாலே
மயில் கழுத்து வளையும் போது மழைப்பாட்டாலே
மழைத் துளிகள் வழியும் போது உயிர் பாட்டாலே

மந்தார மலரே மந்தார மலரே
சீரடி முடித்தாயோ
மன்மத காலையில் ஆனந்தக் கூடத்தில்
நீ கூட வருவாயோ

Thean kudichcha nilavu
Vizhi mayangum iravithu
Thinandhorum thiru onam thaan

Kai piditha uravu
Kathai yeluthum alagithu
Thiruchuru thirukolam thaan

Kili irandum inaiyum pothu
Kili paattalae
Siragadikkum viliyinodu
Kuyil paattalae

Mayil kaluthu valaiyum pothu
Mazhai paattalae
Malai thuligal valiyum pothu
Uyir paattalae

Thean kudichcha nilavu
Vizhi mayangum iravithu
Thinandhorum thiru onam thaan

Kai pidicha uravu
Kathai yeluthum alagithu
Thiruchuru thirukolam thaan

Odum sulalgalil
Pogum sudargalil
Padagu pol manam
Unnai suththuthae

Suththuthae suththuthae
Suththuthae suththuthae

Othungum vayalgalil
Veettu suvargalil
Sorgathin vaasathil
Uyir sokkuthae

Sokkuthae sokkuthae
Sokkuthae sokkuthae

Nendhiram vaalaigalai
Yendhiya kaalgalilae
Naan konjam thaluva
Nee konjam naluva

Ilamai nanaiya
Siragu viriyum
Yennamo seiyuthu
Yennamo seiyuthu
Yennamo seiyuthu
Yennamo seiyuthuthadi

Thean kudichcha nilavu
Vizhi mayangum iravithu
Thinandhorum thiru onam thaan


Kai piditha uravu
Kathai yeluthum alagithu
Thiruchuru thirukolam thaan

Kili irandum inaiyum pothu
Kili paattalae
Siragadikkum viliyinodu
Kuyil paattalae

Mayil kaluthu valaiyum pothu
Mazhai paattalae
Malai thuligal valiyum pothu
Uyir paattalae

Kaadhal kathakali
Kaadhal kathakali
Kiligal kuduthu
Mudhal raathiriyil

Raathiriyil raathiriyil
Raathiriyil raathiriyil

Vaalai ilaigalil
Saaral mazhaithuli
Kavithai paaduthu
Suga yaathiraiyil

Yaathiraiyil yaathiraiyil
Yaathiraiyil yaathiraiyil

Anjana kangalilae
Konjidum poonchediyae
Santhanam sivakka
Kukumam kalakka

Idhazhum idhazhum
Amutham kudikka
Thekkadi kottuthu
Thekkadi kottuthu
Thekkadi kottuthu
Thekkadi kottuthu thadi

Thean kudichcha nilavu
Vizhi mayangum iravithu
Thinandhorum thiru onam thaan

Kai piditha uravu
Kathai yeluthum alagithu
Thiruchuru thirukolam thaan

Kili irandum inaiyum pothu
Kili paattalae
Siragadikkum viliyinodu
Kuyil paattalae

Mayil kaluthu valaiyum pothu
Mazhai paattalae
Malai thuligal valiyum pothu
Uyir paattalae

Mandhaara malarae
Mandhaara malarae
Siradi mudiththaayo
Mannmadan kalaiyil
Aanandtha kudathil
Nee kuda varauvaayo

Thean kudichcha nilavu Song Lyrics from movie Naan Avanillai. Thean kudichcha nilavu song sung by Naresh Iyer, Deepa Miriam. Thean kudichcha nilavu Song Composed by Vijay Antony, D. Imman. Thean kudichcha nilavu Song Lyrics was Penned by Palani Bharathi. Naan Avanillai movie cast Jeevan, Jyothirmayi in the lead role actor and actress. Naan Avanillai movie released on 2007

Thean kudichcha nilavu Song Lyrics From Naan Avanillai | தேன் குடிச்ச நிலவு பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies