காக்க காக்க பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | Jeevan, Sneha, Namitha Vankawala, Malavika, Jyothirmayi | ||
Movie | Naan Avanillai | ||
Music By | Vijay Antony, D. Imman | ||
Lyric By | Pa. Vijay | ||
Singers | Vijay Antony, Megha, Maya, Vinaya Prasad, Charulatha Mani | ||
Year | 2007 |
காக்க காக்க கணம்
காக்க கணம் காக்க காக்க
காக்க காக்க அங்கம் காக்க
அங்கம் காக்க காக்க
நோக்க நோக்க பெண்ணை நோக்க
பெண்ணை நோக்க நோக்க பார்க்க பார்க்க
மொத்தம் பார்க்க மொத்தம்
பார்க்க பார்க்க மன்னவன்
வந்தானடி என் தோழி
இமையில் சாய்த்தாய்
இதழில் தேய்த்தாய் முதலில்
எடுத்தாய் முழுக்க குடுத்தாய்
நான் நான் நான் நான்
நோ நோ நோ நோ நோ நோ
நோ நோ நான் அவன் இல்லை
நான் அவன் இல்லை
ஹோ ஹோ ஹோ ஹோ
உடை மாற்றினாய்
எந்தன் உயிர் மாற்றினாய்
நெஞ்சை அடியோடு இடம் மாற்றினாய்
தடம் மாற்றினாய்
என்னில் தணல் ஏற்றினாய்
தாங்காத சுகம் ஊற்றினாய்
இன்னும் தாங்காத சுகம் ஊற்றினாய்
நீதான் நீதான் தொட்டது
நீ தான் ஆடை மறவாய் சுட்டது நீ தான்
நான் நான் நான்
நான் நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நான்
அவன் இல்லை
நான் அவன் இல்லை
அசைத்தாய் நீயே
கொஞ்ச அழைத்தாய் நீயே
என்னை அழகாக அளந்தாய் நீயே
வளைத்தாய் நீயே
மனம் குலைத்தாய் நீயே
குடை போல் என்னை
விரித்தாய் நீயே என்னை
உடைபோல தரித்தாய் நீயே
அம்பை என்மேல்
எய்ததும் நீயே காமகனியை
கொய்ததும் நீயே
நான் நான் நான்
நான் நோ நோ நோ நோ
நோ நோ நோ நோ நான்
அவன் இல்லை
நான் அவன் இல்லை
ஹே ஹே ஹோ நீ அவனே தான்
ஹேய் நீ அவனே
தான் நீ அவனே தான் திரும்ப
திரும்ப பொய் சொல்றடா நீ அவனே தான்
ஏய் பழம் நீயப்பா
காம பழம் நீயப்பா எந்தன்
பருவத்தின் பசி நீயப்பா
ஏய் சுகம் நீயப்பா
எந்தன் சுகம் நீயப்பா ஒரு
சூடான புயல் நீயப்பா
என்னை சூடாக்கும் அனல் நீயப்பா
யப்பா யப்பா மோகம்
நீயப்பா யப்பா யப்பா தேகம் நீயப்பா
நான் நான் நான்
நான் இல்லை இல்லை
இல்லை இல்லை இல்லை
இல்லை இல்லை இல்லை
நான் அவன் இல்லை
நீ அவனே தான்
நான் அவன் இல்லை
Kaakka kaakka
Ganam kaakka
Ganam kaakka kaakka
Kaakka kaakka
Angam kaakka
Angam kaakka kaakka
Nokka nokka
Pennai nokka
Pennai nokka nokka
Paarkka paarkka
Moththam paarkka
Moththam paarkka paarkka
Mannavan vandhaanadi
En thozhiii
Imaiyil saaiththaai
Idhazhlil theiththaai
Mudhalil eduththaai
Muzhuka kuduththaai
Naan naan naan naan
No no no no no no no no
Naan avan illai
Naan avan illai
Ho ho ho ho
Udai maatrinaai
Endhan uyir maatrinaai
Nenjai adiodu
Idam maatrinaai
Thadam maatrinaai
Ennil thanal aetrinaai
Thaangaadha
Sugam ootrinaai
Innum thaangaadha
Sugam ootrinaai
Neethaan neethaan
Thottathu nee thaan
Aadai maravai
Suttathu nee thaan
Naan naan naan naan
No no no no no no no no
Naan avan illai
Naan avan illai
Asaithaai neeyae
Konja alaiththaai neeyae
Ennai alagaagha
Alanththaai neeyae
Valaiththaai neeyae
Manam kulaiththaai neeyae
Kudaipol ennai
Viriththai neeyae
Ennai udaipola
Thariththaai neeyae
Ambai enmel
Yeithathum neeyae
Kaamakaniyai
Koithathum neeyae
Naan naan naan naan
No no no no no no no no
Naan avan illai
Naan avan illai
Nee avanae thaan
Hei nee avanae thaan
Nee avanae thaan
Thirumba thirumba
Poi solradaa
Nee avanae thaan
Aei pazham neeyappaa
Kaama pazham neeyappaa
Endhan paruvaththin
Pasi neeyappaa
Aei sugam neeyappaa
Endhan sugam neeyappaa
Oru sudaana
Puyal neeyappaa
Ennai sudaakum
Anal neeyappaa
Yappaa yappaa
Mogam neeyappaa
Yappaa yappaa
Dhegam neeyappaa
Naan naan naan naan
Illai illai illai illai
Illai illai illai illai
Naan avan illai
Nee avanae thaan
Naan avan illai
Kaakha Kaakha Song Lyrics from movie Naan Avanillai. Kaakha Kaakha song sung by Vijay Antony, Megha, Maya, Vinaya Prasad, Charulatha Mani. Kaakha Kaakha Song Composed by Vijay Antony, D. Imman. Kaakha Kaakha Song Lyrics was Penned by Pa. Vijay. Naan Avanillai movie cast Jeevan, Sneha, Namitha Vankawala, Malavika, Jyothirmayi in the lead role actor and actress. Naan Avanillai movie released on 2007