Yaenga Vaikkum Ilasu

Yaenga Vaikkum Ilasu Lyric In English


பாடலாசிரியர் : வாலி

லா லா லால லா லா லா லால லா

ஏங்க வைக்கும் இளசு பதினாறு வயசு எம் மனசை கொள்ளை அடிச்சா இவ இன்பத்துக்கு வாசல் அமைச்சா

வைகை கரை ஓரத்தில வண்ண மணல் ஈரத்தில மெல்ல வந்து என்ன அழைச்சா இவ மீனாட்சி போல சிரிச்சா

ஏங்க வைக்கும் இளசு பதினாறு வயசு எம் மனசை கொள்ளை அடிச்சா இவ இன்பத்துக்கு வாசல் அமைச்சா

தீராத பேராசை உம் மேலே சுடும் தீயாச்சு என் தேகம் அதனாலே மழையாகவா நான் குளிராகவா உன் மடி மேலே தளிராகவா

வானத்து மீனாட்டம் வா தங்கமே வழிப் பாத்து நின்னாயோ ஆண் சிங்கமே

ஏஹ் அன்பு கொண்ட மனசு அம்மாடி புதுசு அந்தரங்கம் பேச நெனச்சான் ஒரு அதிசயத்த காட்ட துடிச்சான்

வைகை கரை ஓரத்தில வண்ண மணல் ஈரத்தில மங்கை என்னை பார்த்து ரசிச்சான் இந்த மதுர சூரன் மெல்ல அணைச்சான்


ஹ்ம்ம் ம்ம் அன்பு கொண்ட மனசு அம்மாடி புதுசு அந்தரங்கம் பேச நெனச்சான் ஒரு அதிசயத்த காட்ட துடிச்சான்

பாலுக்கு சுவையூட்டும் தித்திப்பு நம்ம காலுக்கு சுகமூட்டும் சந்திப்பு பாலுக்கு சுவையூட்டும் தித்திப்பு நம்ம காலுக்கு சுகமூட்டும் சந்திப்பு

புரியாதது இப்ப புடிபட்டது கன்னி பூ மேகம் தேன் சொட்டுது

அறியாத கலையெல்லாம் அறிவோம் கண்ணா ஆத்தாடி நீ சொன்னா சரிதான் கண்ணே

ஏஹ் ஏங்க வைக்கும் இளசு பதினாறு வயசு எம் மனசை கொள்ளை அடிச்சா இவ இன்பத்துக்கு வாசல் அமைச்சாஆ ஆஹ்

வைகை கரை ஓரத்தில வண்ண மணல் ஈரத்தில மங்கை என்னை பார்த்து ரசிச்சான் இந்த மதுரை சூரன் மெல்ல அனைச்சான்

இருவர் :


Lyrics By : Vaali

Laa Laa Laala Laa
Laa Laa Laala Laa

Yaenga Vaikkum Ilasu Padhinaaru Vayasu
Em Manasai Kollai Adichchaa
Iva Inbaththukku Vaasal Amaichchaa

Vaigai Karai Oraththila
Vanna Manal Eeraththila
Mella Vanthu Enna Azhaichchaa
Iva Meenaatchi Pola Sirichchaa

Yaenga Vaikkum Ilasu Padhinaaru Vayasu
Em Manasai Kollai Adichchaa
Iva Inbaththukku Vaasal Amaichchaa

Theeraatha Peraasai Um Melae Sudum
Theeyaachchu En Thegam Adhanaalae
Mazhaiyaagavae Naan Kuliraagavaa
Un Madi Melae Thaliraagavaa

Vaanaththu Meenaattam Vaa Thangamae
Vazhi Paaththu Ninnaayae Aan Singamae

Yaeh
Anbu Konda Manasu Ammaadi Pudhusu
Antharangam Pesa Nenachchaan
Oru Athisayaththa Kaatta Thudichchaan

Vaigai Karai Oraththila
Vanna Manal Eeraththila
Mangai Ennai Paarththu Rasichchaan
Intha Madhura Sooran Mella Anaichchaan


Hmm Mm
Anbu Konda Manasu Ammaadi Pudhusu
Antharangam Pesa Nenaichchaan
Oru Athisayaththa Kaatta Thudichchaan

Paalukku Suvaiyoottum Thiththippu
Namma Kaalukku Sugamoottum Santhippu
Paalukku Suvaiyoottum Thiththippu
Namma Kaalukku Sugamoottum Santhippu

Puriyaathathu Ippa Pudipattathu
Kanni Poo Megam Thaen Sottuthu

Ariyaatha Kalaiyellaam Arivom Kannaa
Aaththaadi Nee Sonnaa Sarithaan Kannae

Yaeh
Yaenga Vaikkum Ilasu Padhinaaru Vayasu
Em Manasai Kollai Adichchaa
Iva Inbaththukku Vaasal Amaichchaaaa Aah

Vaigai Karai Oraththila
Vanna Manal Eeraththila
Mangai Ennai Paarththu Rasichchaan
Intha Madhurai Sooran Mella Anaichchaan


Yaenga Vaikkum Ilasu Song Lyrics From Madurai Sooran | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies