Adi Rukku Roja Lookku |
---|
பாடலாசிரியர் : வாலி
ஸ்ஸ்ஆ
அடி ருக்கு ரோஜா லுக்கு தொட்டா கிக்கு எனக்கு லக்கு பட்டாலே மறைக்கும் உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்ஹாய் பட்டாலே மறைக்கும் உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்
அய்யா சொக்கு சூப்பரு லுக்கு தொட்டா கிக்கு எனக்கு லக்கு மொட்டாக இருக்கும் உடம்பு தொட்டாலே சிலிர்க்கும் மொட்டாக இருக்கும் உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்
கண்டுகிட்ட ஆள திண்டுக்கல்லு வாழை வண்டாட்டம் நான் வரவா நாள ஆங் கண்டுகிட்ட ஆள திண்டுக்கல்லு வாழை வண்டாட்டம் நான் வரவா நாள
அம்மாடியோவ் நான் செங்கரும்பு ஆத்தாடியோ நீ கட்டெறும்பு ஹேய்
அடி ருக்கு ரோஜா லுக்கு தொட்டா கிக்கு எனக்கு லக்கு மொட்டாக இருக்கும் உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்ஸ்ஸ்ஆ மொட்டாக இருக்கும் உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்
மதுர சூரன் நீதான் மயங்கிபுட்டேன் நான்தான் சாட்சி இதுக்கு மீனாட்சிதான் மதுர சூரன் நீதான் மயங்கிபுட்டேன் நான்தான் சாட்சி இதுக்கு மீனாட்சிதான்
அல்லிக்கொடி என் வண்ணக்கிளி அள்ளிக்கடி என் ஆசக் கிளி உனைப் பாத்ததும் மனம் ஏங்குது ஒரு மாதிரி தாகம் ஹேய்
அய்யா சொக்கு சூப்பரு லுக்கு தொட்டா கிக்கு எனக்கு லக்கு பட்டாலே மறைக்கும் உடம்பு தொட்டாலே சிலிர்க்கும் பட்டாலே மறைக்கும் உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்ஹோய்
Lyrics By : Vaali
Sshhhaa
Adi Rukku Roja Look-Ku
Thottaa Kickku Enakku Luck-Ku
Pattaalae Maraikkum
Udambu Thottaalae Silirkkumhaai
Pattaalae Maraikkum
Udambu Thottaalae Silirkkum
Aiyyaa Sokku Super-Ru Lookku
Thottaa Kick-Ku Enakku Luckku
Mottaaga Irukkum
Udambu Thottaale Silirkkum
Mottaaga Irukkum
Udambu Thottaale Silirkkum
Kandukittaa Aala Thindukkallu Vaazhai
Vandaattam Naan Varavaa Naala Aang
Kandukittaa Aala Thindukkallu Vaazhai
Vandaattam Naan Varavaa Naala
Ammaadiyov Naan Sengarumbu
Aaththaadiyo Nee Katterumbu Hei
Adi Rukku Roja Look-Ku
Thottaa Kickku Enakku Luck-Ku
Mottaaga Irukkum
Udambu Thottaale Silirkkumssshaa
Mottaaga Irukkum
Udambu Thottaale Silirkkum
Madhura Sooran Neethaan
Mayangiputtaen Naanthaan
Saatchi Idhukku Meenatchithaan
Madhura Sooran Neethaan
Mayangiputtaen Naanthaan
Saatchi Idhukku Meenatchithaan
Allikkodi En Vannakkili
Allikkadi En Aasa Kkili
Unai Paaththathum Manam Yaenguthu
Oru Maathiri Thaagam Hei
Aiyyaa Sokku Super-Ru Look-U
Thottaa Kick-U Enakku Luck-U
Pattaalae Maraikkum
Udambu Thottaalae Silirkkum
Pattaalae Maraikkum
Udambu Thottaalae Silirkkumhoi