Vandhuvidu Vandhuvidu Neeli

Vandhuvidu Vandhuvidu Neeli Lyric In English


பாடலாசிரியர் : அருப்புக்கோட்டை தவசிமணி

சிவக்களை பொருந்திய தவக்கள சாமியார் அழைக்கிறேன் வாடியம்மா

தாடியும் கூடவே ஜோடியாய் இருக்குறேன் டபக்குன்னு வாடியம்மா

பப்பாளி மரத்துலே பதுங்கியே இருந்தாலும் படக்குன்னு ஓடி வாம்மா

எங்க அப்பாவ போலவே அடிக்கடி முழிக்கிறே அடியேனை தேடி வாம்மா

வந்துவிடு வந்து விடு நீலி இங்க வந்தாக்க உனக்கு உண்டு ஜாலி மியா மியா

வந்துவிடு வந்து விடு நீலி இங்க வந்தாக்க உனக்கு உண்டு ஜாலி

தந்திடவா தந்திடவா ஜீரா போலி ஆமா தந்திடவா தந்திடவா ஜீரா போலி உன்ன தடுக்க இப்ப எந்த பய போட்டான் வேலி உன்ன தடுக்க இப்ப எந்த பய போட்டான் வேலி

வந்துவிடு வந்து விடு நீலி இங்க வந்தாக்க உனக்கு உண்டு ஜாலி மியா மியா வந்துவிடு வந்து விடு நீலி இங்க வந்தாக்க உனக்கு உண்டு ஜாலி மியா மியா

முருங்கைக்காய் கூட்டுக் கறி மூணு வகை வைக்கட்டுமா முந்தான முடிச்சு மூணு தரம் காட்டணுமா முருங்கைக்காய் கூட்டுக் கறி மூணு வகை வைக்கட்டுமா முந்தான முடிச்சு மூணு தரம் காட்டணுமா

நீளமான சுறா மீனு நெளிஞ்சு போகும் அயிர மீனு ஆஹ் ஆஹ் ஆ நீளமான சுறா மீனு நெளிஞ்சு போகும் அயிர மீனு கெண்டை மீனு கெளுத்தி மீனு வேணுமா என் கிட்டே வர உனக்கு கூட வெக்கமா என் கிட்டே வர உனக்கு கூட வெக்கமா

வந்துவிடு வந்து விடு நீலி இங்க வந்தாக்க உனக்கு உண்டு ஜாலி மியா மியா வந்துவிடு வந்து விடு நீலி இங்க வந்தாக்க உனக்கு உண்டு ஜாலி மியா மியா

எம் பேரு கொம்பேறி மூக்காயி அட என் கூட பொறந்தவதான் ராக்காயி தாயே எம் பேரு கொம்பேறி மூக்காயி அட என் கூட பொறந்தவதான் ராக்காயி


நண்டு சூப்பு சிலுக்கு வண்டு சூப்பு நண்டு சூப்பு சிலுக்கு வண்டு சூப்பு நொண்டிக்காலு யானை சூப்பு யப்பா நொண்டிக்காலு யானை சூப்பு நான் குடிப்பேன் மணிக்கு ரெண்டு சீம்பாலு நான் குடிப்பேன் மணிக்கு ரெண்டு சீம்பாலு

அப்படியா சந்தோசம் இப்ப உனக்கு என்ன வேணும்னு கேளு

கேட்கட்டுமா ஏய் டேய் கேட்கட்டுமா ஏய்

அஞ்சாறு புருஷங்க எனக்கு வேணும் ஆறேழு நிமிஷத்திலே கொண்டு வாரேன் டேய் அஞ்சாறு புருஷங்க எனக்கு வேணும் ஆறேழு நிமிஷத்திலே கொண்டு வாரேன்

ஆஹ் அம்பது பௌணுல தாலி வேணும் அரை பவுன் அதிகம் போட்டு அடிச்சு தாரேன் அடேய் அம்பது பௌணுல தாலி வேணும் அரை பவுன் அதிகம் போட்டு அடிச்சு தாரேன் ஹஹே

எம் பேரு கொம்பேறி மூக்காயி அட என் கூட பொறந்தவதான் ராக்காயி

பட்ட வேணும் சட்டை வேணும் எட்டு வாத்து முட்ட வேணும் பாலும் வேணும் பழமும் வேணும் கொடுப்பியா சொல்லு

பட்டையோடு சட்டையும் எட்டு வாத்து முட்டையும் பட்டையோடு சட்டையும் எட்டு வாத்து முட்டையும் பால் குடிக்க பத்து பிள்ளையும் கொடுக்கிறேன்

கொடுப்பியா கொடுக்கிறேன் அளப்பியா அளக்குறேன் சத்தியமா அடங்கொப்புரானே

அடி மாட்டிக்கிட்டா மாட்டிக்கிட்டா நீலி இந்த மச்சானுக்கு இனிமேல்தான் ஜோலி மியா மியா அடி மாட்டிக்கிட்டா மாட்டிக்கிட்டா நீலி இந்த மச்சானுக்கு இனிமேல்தான் ஜோலி

மியா மியா மியா மியா மியா மியா மியா மியா மியா மியா மியா மியா மியா மியா மியா மியா மியா மியாவ்


Lyrics By : Aruppukottai Thavasimani

Sivakkalai Porunthiya Thavakkala Saamiyaar
Azhaikkiraen Vaadiyammaa

Thaadiyum Koodavae Jodiyaai Irukkuraen
Dappakkunnu Vaadiyammaa

Pappaali Maraththulae Padhungiyae Irunthaalum
Padakkunnu Odi Vaamma

Enga Appaava Polavae Adikkaadi Muzhikkirae
Adiyaenai Thedi Vaammaa

Vanthuvidu Vvanthuvidu Neeli
Inga Vanthaakka Unakku Undu Jolly
Miyaa Miyaa

Vanthuvidu Vvanthuvidu Neeli
Inga Vanthaakka Unakku Undu Jolly

Thanthidavaa Thanthidavaa Jeeraa Poli
Aamaa
Thanthidavaa Thanthidavaa Jeeraa Poli
Unna Thadukka Ippa Entha Paya Pottaan Veli
Unna Thadukka Ippa Entha Paya Pottaan Veli

Vanthuvidu Vvanthuvidu Neeli
Inga Vanthaakka Unakku Undu Jolly Miyaa Miyaa
Vanthuvidu Vvanthuvidu Neeli
Inga Vanthaakka Unakku Undu Jolly Miyaa Miyaa

Murungaikaai Koottu Kari
Moonu Vagai Vaikkattumaa
Munthaana Mudichchu Moonu Tharam Kaattanumaa
Murungaikaai Koottu Kari
Moonu Vagai Vaikkattumaa
Munthaana Mudichchu Moonu Tharam Kaattanumaa

Neelamaana Suraa Meenu Nelinju Pogum Ayirameenu
Aah Aah Aa
Neelamaana Suraa Meenu Nelinju Pogum Ayirameenu
Kendai Meenu Keluththi Meenu Venumaa
En Kittae Vara Unakku Kooda Vekkamaa
En Kittae Vara Unakku Kooda Vekkamaa

Vanthuvidu Vvanthuvidu Neeli
Inga Vanthaakka Unakku Undu Jolly Miyaa Miyaa
Vanthuvidu Vvanthuvidu Neeli
Inga Vanthaakka Unakku Undu Jolly Miyaa Miyaa

Em Peru Komberi Mookkaayi
Ada En Kooda Poranthavathaan Raakkaayi
Thaayae
Em Peru Komberi Mookkaayi
Ada En Kooda Poranthavathaan Raakkaayi


Nandu Soup-U Silukku Vandu Soup-U
Nandu Soup-U Silukku Vandu Soup-U
Nondikkaalu Yaanai Soup-U
Yappaa
Nondikkaalu Yaanai Soup-U
Naan Kudippaen Manikku Rendu Seempaalu
Naan Kudippaen Manikku Rendu Seempaalu

Appadiyaa Santhosam
Ippa Unakku Enna Venumnu Kelu

Ketkattumaa
Yaei
Dei Ketkattumaa
Yaei

Anjaaru Purushanga Enakku Venum
Aaraezhu Nimishaththilae Kondu Vaaraen
Dei Anjaaru Purushanga Enakku Venum
Aaraezhu Nimishaththilae Kondu Vaaraen

Aah Ampathu Poun-La Thaali Venum
Arai Poun Adhigam Pottu Adichchu Thaaraen
Adei Ampathu Poun-La Thaali Venum
Arai Poun Adhigam Pottu Adichchu Thaaraen

Em Peru Komberi Mookkaayi
Ada En Kooda Poranthavathaan Raakkaayi

Patta Venum Sattai Venum
Ettu Vaaththu Mutta Venum
Paalum Venum
Pazhamum Venum Koduppiyaa Sollu

Pattaiyodu Sattaiyum
Ettu Vaaththu Muttaiyum
Pattaiyodu Sattaiyum
Ettu Vaaththu Muttaiyum
Paal Kudikka Paththu Pillaiyum Kodukkiraen

Koduppiyaa
Kodukkiraen
Alappiyaa
Alakkuraen
Saththiyamaa
Adangoppuraanae

Adi Maattikkittaa Maattikkittaa Neeli
Intha Machchaanukku Inimelthaan Joly
Miyaa Miyaa
Adi Maattikkittaa Maattikkittaa Neeli
Intha Machchaanukku Inimelthaan Joly

Miyaa Miyaa Miyaa Miyaa Miyaa Miyaa
Miyaa Miyaa Miyaa Miyaa Miyaa Miyaa
Miyaa Miyaa Miyaa Miyaa Miyaa Miyaav

Vandhuvidu Vandhuvidu Neeli Song Lyrics From Madurai Sooran | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies