Pondugakala Vazha Thandukala

Pondugakala Vazha Thandukala Lyric In English


பாடலாசிரியர் : பூங்குயிலன்



சோழியன் குடுமி இது சும்மாவும் ஆடாது தோழிக கேலி பண்ணா தோத்து போய் ஓடாது சிலுத்துக்கிட்டு நிக்குமடி சிந்துகள பாடுமடி சேலக் கட்டும் பொண்ணுகிட்ட ஆலவட்டம் போடுமடிஅடியேய்

பொண்டுகளா வாழத்தண்டுகளா என் சங்கதியில் கைய வச்ச மண்டுகளா வண்டுகளா கடல் நண்டுகளா நான் கொய்யாத ரோசா செண்டுகளா

பொண்டுகளா வாழத்தண்டுகளா என் சங்கதியில் கைய வச்ச மண்டுகளா வண்டுகளா கடல் நண்டுகளா நான் கொய்யாத ரோசா செண்டுகளா

ஆத்தா உங்க பட்டணம்தான் வந்து பாத்த ரொம்ப லட்சணம்தான் மரியாதை கிடையாதே மானமெல்லாம் மூட்டையிலே கட்டணும்தான்

அடி ஆத்தா உங்க பட்டணம்தான் வந்து பாத்த ரொம்ப லட்சணம்தான் மரியாதை கிடையாதே மானமெல்லாம் மூட்டையிலே கட்டணும்தான்

இங்கு ஆணோடு பொண்ணு தொட்டாடுது அச்சம் நாணங்களை அது விட்டாடுது

ஹேய் பொண்டுகளா வாழத்தண்டுகளா என் சங்கதியில் கைய வச்ச மண்டுகளா வண்டுகளா கடல் நண்டுகளா நான் கொய்யாத ரோசா செண்டுகளா

பொண்டுகளா வாழத்தண்டுகளா என் சங்கதியில் கைய வச்ச மண்டுகளா அடியே வண்டுகளா


ஹான்ஹேய்ஹ்ம்ம்ஆஹ்

ஹேய்ஹேய்ஹேய்ஹேய்ஹேய் ரம்பாஹேய்ரம்பா ரம்பா ஓரம்பா ரம்பாஹேய்ரம்பா ரம்பா ஓரம்பா ரம்பா ஓரம்பா ரம்பா ஓரம்பா ரம்பா

வாசம் கொண்ட கஸ்தூரியே வந்து கேளு நம்ம கச்சேரியை சிணுங்காதே சிலுக்காதே வாய் கொடுத்து வம்பிழுத்த சிங்காரி

வாசம் கொண்ட கஸ்தூரியே வந்து கேளு நம்ம கச்சேரியை சிணுங்காதே சிலுக்காதே வாய் கொடுத்து வம்பிழுத்த சிங்காரி

நல்ல அடி நான் போடுவேன் நல்ல டப்பாங்குத்து போட்டி வேணாமடி சும்மா வாய பொத்து

ஹேய் பொண்டுகளா வாழத்தண்டுகளா என் சங்கதியில் கைய வச்ச மண்டுகளா வண்டுகளா கடல் நண்டுகளா நான் கொய்யாத ரோசா செண்டுகளா

பொண்டுகளா வாழத்தண்டுகளா என் சங்கதியில் கைய வச்ச மண்டுகளா வண்டுகளா கடல் நண்டுகளா நான் கொய்யாத ரோசா செண்டுகளா





Lyrics By : Poonguyilan



Sozhiyan Kudumi Idhu Chummaavum Aadaathu
Thozhiga Keli Pannaa Thoththu Poe Odaathu
Siluththukittu Nikkumadi Sinthukala Paadumadi
Sela Kattum Ponnukitta
Aalavattam Podumadiadiyaei

Pondugalaa Vaazhthandugalaa
En Sangathiyil Kaiya Vachcha Mandugalaa
Vandugalaa Kadal Nandugalaa
Naan Koiyaatha Rosaa Sendugalaa

Pondugalaa Vaazhthandugalaa
En Sangathiyil Kaiya Vachcha Mandugalaa
Vandugalaa Kadal Nandugalaa
Naan Koiyaatha Rosaa Sendugalaa

Aaththaa Unga Pattanamthaan
Vanthu Paththaa Rompa Latchanamthaan
Mariyaathai Kidaiyaathae
Maanamellaam Moottaiyilae Kattanumthaan

Adi Aaththaa Unga Pattanamthaan
Vanthu Paththaa Rompa Latchanamthaan
Mariyaathai Kidaiyaathae
Maanamellaam Moottaiyilae Kattanumthaan

Ingu Aanodu Ponnu Thotdaaduthu
Achcham Naanangalai Adhu Vittaaduthu

Haei Pondugalaa Vaazhthandugalaa
En Sangathiyil Kaiya Vachcha Mandugalaa
Vandugalaa Kadal Nandugalaa
Naan Koiyaatha Rosaa Sendugalaa

Pondugalaa Vaazhthandugalaa
En Sangathiyil Kaiya Vachcha Mandugalaa
Adiyae Vandugalaa


Haanhaeihmmaah

Haeihaeihaeihaeihaei
Rambahaeiramba Ramba Ooramba
Rambahaeiramba Ramba Ooramba
Rambaooramba Ramba Ooramba Ramba

Vaasam Konda Kasthooriyae
Vanthu Kelu Namma Kachcheriyai
Sinungaathae Silukkaathae
Vaai Koduththu Vambizhuththa Singaari

Vaasam Konda Kasthooriyae
Vanthu Kelu Namma Kachcheriyai
Sinungaathae Silukkaathae
Vaai Koduththu Vambizhuththa Singaari

Nalla Adi Naan Poduven Nalla Dappaanguththu
Potti Venaamadi Chumma Vaaya Poththu

Haei Pondugalaa Vaazhthandugalaa
En Sangathiyil Kaiya Vachcha Mandugalaa
Vandugalaa Kadal Nandugalaa
Naan Koiyaatha Rosaa Sendugalaa

Pondugalaa Vaazhthandugalaa
En Sangathiyil Kaiya Vachcha Mandugalaa
Vandugalaa Kadal Nandugalaa
Naan Koiyaatha Rosaa Sendugalaa

Whistle :


Pondugakala Vazha Thandukala Song Lyrics From Madurai Sooran | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies