ஏ நிலவே ஏ நிலவே பாடல் வரிகள்

Starring Ajith Kumar, Jyothika
Movie Mugavaree
Music ByDeva
Lyric By Vairamuthu
SingersUnni Menon
Year 2000

Ye Nilave Ye Nilave Lyric In English

ஏ நிலவே ஏ நிலவே நான்
உன்னை தொட உன்னை தொட
உன்னை தொட விண்ணை அடைந்தேன்

ஏ நிலவே ஏ நிலவே நீ
விண்ணைவிட்டு மண்ணை
தொட்டு கடலுக்குள் புகுந்துவிட்டாய்

இமை மூட மறுத்துவிட்டால்
விழிகள் தூங்காது
இடி தாங்கும் இதயம்
கூட மவுனம் தாங்காது

உன் விழி ஈர்ப்பு விசையினிலே
அன்பே அன்பே நான் வந்து
விழுந்து விட்டேன் அன்பே அன்பே

கண் ஜாடை ஆமாம் என்றது
கை ஜாடை இல்லை என்று
இருப்பது பூங்கொடி நிஜம்
என்னடி இது வாழ்வா சாவா
எதை நீ தருவாய் பெண்ணே

ஏ நிலவே ஏ நிலவே நான்
உன்னை தொட உன்னை தொட
உன்னை தொட விண்ணை அடைந்தேன்

நினைந்து நினைந்து நெஞ்சம் வலி கொண்டதே
என் நிழலில் இருந்தும் ரத்தம் கசிகின்றதே
ஒரு சொல் ஒரு சொல் ஒரு சொல் சொன்னால் உயிரே
ஊறிவிடும் அடியே அடியே முடியாதென்றால் இதயம் கீறிவிடும்


நிலா நீயல்லவா
தேய்பவன் நானல்லவா
காரணம் நான் சொல்லவா

கால்கள் இல்லாமலே
காற்றில் நடை போடலாம்
நீயும் இல்லாமலே நாட்கள்
நடை போடுமா

இமை மூட மறுத்துவிட்டால்
விழிகள் தூங்காது
இடி தாங்கும் இதயம்
கூட மவுனம் தாங்காது

உன் விழி ஈர்ப்பு விசையினிலே
அன்பே அன்பே நான் வந்து
விழுந்து விட்டேன் அன்பே அன்பே

கண் ஜாடை ஆமாம் என்றது
கை ஜாடை இல்லை என்று
இருப்பது பூங்கொடி
நிஜம் என்னடி

இது வாழ்வா சாவா
எதை நீ தருவாய் பெண்ணே

Yae Nilavae Yae Nilavae
Naan Unnai Thoda
Unnai Thoda Unnai Thoda
Vinnai Adainthen

Yae Nilavae Yae Nilavae
Nee Vinnai Vittu Mannai Thottu
Kadalukkul Pugunthuvittai

Imai Mooda Maruthu Vittal
Vizhigal Thoongathu
Idi Thaangum Idhayam Kooda
Mounam Thaangathu

Un Vizhi Eerppu Visaiyinilae Anbae Anbae
Naan Vanthu Vizhunthu Vitten Anbae Anbae

Kan Jaadai Aamaam Endrathu
Kai Jaadai Illai Endru Irupathu
Poonkodi Nijam Ennadi
Ithu Vaazhvaa Saavaa
Ethai Nee Tharuvaai Pennae

Yae Nilavae Yae Nilavae
Naan Unnai Thoda
Unnai Thoda Unnai Thoda
Vinnai Adainthen


Ninaindhu Ninaindhu
Nenjam Vali Kondathae
En Nizhalil Irunthum
Ratham Kasigindrathae

Oru Sol Oru Sol Oru Sol
Sonnaal Uyirae Oori Vidum
Adiyae Adiyae Mudiyaathendral
Idhayam Keeri Vidum

Nilaaaaa Neeyallavaa
Theibavan Naan Allavaa
Kaaranam Naan Sollavaa
Kaalgal Illamalae

Kaatru Nadai Podalaam
Neeyum Illamalae
Naatkal Nadai Poduma

Imai Mooda Maruthu Vittal
Vizhigal Thoongathu
Idi Thaangum Idhayam Kooda
Mounam Thaangathu

Un Vizhi Eerppu Visaiyinilae
Anbae Anbae Naan Vanthu
Vizhunthu Vitten Anbae Anbae

Kan Jaadai Aamaam Endrathu
Kai Jaadai Illai Endru Irupathu
Poonkodi Nijam Ennadi
Ithu Vaazhvaa Saavaa
Ethai Nee Tharuvaai Pennae

Ye Nilave Ye Nilave Song Lyrics from movie Mugavaree. Ye Nilave Ye Nilave song sung by Unni Menon. Ye Nilave Ye Nilave Song Composed by Deva. Ye Nilave Ye Nilave Song Lyrics was Penned by Vairamuthu. Mugavaree movie cast Ajith Kumar, Jyothika in the lead role actor and actress. Mugavaree movie released on 2000

Ye Nilave Ye Nilave Song Lyrics From Mugavaree | ஏ நிலவே ஏ நிலவே பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies