அடிவெள்ளைக்கார வேலாயி பாடல் வரிகள்

Starring Karthi, Sayyeshaa
Movie Kadaikutty Singam
Music ByD. Imman
Lyric By Mahalingam
SingersAnthony Daasan
Year 2018

Adivellakkaara Velaayi Lyric In English

அடிவெள்ளைக்கார வேலாயி
நீ கொள்ளைக்காரி ஆனாயே

எத வெச்சி என் நெஞ்சே நீ தொலைச்சே
உல் இருக்கும் இதயதே திருடி புட்ட
உன் விழிகள் ஈட்டியோ
அது ஊடுறுத்தி பாயுதே
உன் முழி என்ன சாட்டையோ
என்னை ஸலாம் போடா வைக்காதே

அடிவெள்ளைக்கார வேலாயி
நீ கொள்ளைக்காரி ஆனாயே
அடிவெள்ளைக்கார வேலாயி
நீ கொள்ளைக்காரி ஆனாயே

வெள்ளம்த்தில் அடிச்சி இழுப்பது போல்
உன் விழிகளில் இழுத்து போரையே
பள்ளமதில் விழுந்தே என் உயிரை
நீ ஜில்லுயென தூக்கி போரையே


வெள்ளை மனம் உள்ளவண்டி
நெத்தியடி காதல் செடி
பறந்தேன் பறந்தேன் பறந்தேனே
எல்லை கொடு இல்லையடி
அறிந்தேன் அறிந்தேன் அறிந்தேனே
உலகை உன்னால் வரைந்தேனடி

அடிவெள்ளைக்கார வேலாயி
நீ கொள்ளைக்காரி ஆனாயே
அடிவெள்ளைக்கார வேலாயி
நீ கொள்ளைக்காரி ஆனாயே

எத வெச்சி என் நெஞ்சே நீ தொலைச்சே
உல் இருக்கும் இதயதே திருடி புட்ட
உன் விழிகள் ஈட்டியோ
அது ஊடுறுத்தி பாயுதே
உன் முழி என்ன சாட்டையோ
என்னை ஸலாம் போடா வைக்காதே

அடிவெள்ளைக்கார வேலாயி
நீ கொள்ளைக்காரி ஆனாயே
அடிவெள்ளைக்கார வேலாயி
நீ கொள்ளைக்காரி ஆனாயே

Adivellakkaara velaayi
Nee kollakaari aanaaye

Etha vechi en nenje nee tholache
Ul irukkum idhayathe thirudi putta
Un vizhigal eetiyo
Athu uduruthi paayuthe
Un muzhi enna saataiyo
Ennai salam poda vaikuthe

Adivellakkaara velaayi
Nee kollakaari aanaaye
Adivellakkaara velaayi
Nee kollakaari aanaaye

Vellamthil adichi izhupathu pol
Un vizhigalil izhuthu pooraye
Pallamthil vizhunthe en uyirai
Nee jilluyena thookki pooraye
Vellai manam ullavandi
Nattiyadi kadhal sedi
Paranthen paranthen parantheney
Ellai kodu illaiyadi
Arinthen arinthen arintheney
Ulagai unnal varinthenadi

Adivellakkaara velaayi
Nee kollakaari aanaaye
Adivellakkaara velaayi
Nee kollakaari aanaaye

Etha vechi en nenje nee tholache
Ul irukkum idhayathe thirudi putta
Un vizhigal eetiyo
Athu uduruthi paayuthe
Un muzhi enna saataiyo
Ennai salam poda vaikuthe

Adivellakkaara velaayi
Nee kollakaari aanaaye
Adivellakkaara velaayi
Nee kollakaari aanaaye

Adivellakkaara Velaayi Song Lyrics from movie Kadaikutty Singam. Adivellakkaara Velaayi song sung by Anthony Daasan. Adivellakkaara Velaayi Song Composed by D. Imman. Adivellakkaara Velaayi Song Lyrics was Penned by Mahalingam. Kadaikutty Singam movie cast Karthi, Sayyeshaa in the lead role actor and actress. Kadaikutty Singam movie released on 2018

Adivellakkaara Velaayi Song Lyrics From Kadaikutty Singam | அடிவெள்ளைக்கார வேலாயி பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies