வா ஜிக்கி பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | Karthi, Sayyeshaa | ||
Movie | Kadaikutty Singam | ||
Music By | D. Imman | ||
Lyric By | Yugabharathi | ||
Singers | D. Imman | ||
Year | 2018 |
வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி
வா ஜிக்கி வா ஜிக்கி வா
மேல வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி
வா ஜிக்கி வா ஜிக்கி
மேல வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி
வா ஜிக்கி வா ஜிக்கி
நாம ஓடணும் வேலைக்கு
வாழனும் அசைக்கி
கோட்டைக்கு வேட்டைக்கு வா…
நாமகிரி பேட்டையோட நாதஸ்வரம் ஊதுடா
நானும் நீயும் ஒண்ணா நின்ன சேதமமிங்கே எதுடா
காத்து ஊது அத்தனைக்கும் வேலி இல்ல பாருடா
காடும் மேடும் உன் கையிலே கவைலை என்ன கூறுட
பட்டம் போல நித்தம் உச்சி உச்சி வானில் ஏறு
சட்ட திட்டம் போட்டு உன்ன வெல்ல இங்க யாரு
வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி
வா ஜிக்கி வா ஜிக்கி வா
மேல வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி
வா ஜிக்கி வா ஜிக்கி
மேல வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி
வா ஜிக்கி வா ஜிக்கி
நாம ஓடணும் வேலைக்கு
வாழனும் அசைக்கி
கோட்டைக்கு வேட்டைக்கு வா…
ஊருக்கெல்லாம் சோறு போடா விவசாயம் நடக்குது
வேர்வையில்லா நெல்லுமணி பூவ போல சிரிக்குது
எறும்பும் வாழ பச்சரிசி கோலம் போடும் ஊருடா
ஏழை யாரும் இல்லையானு எடுத்து காட்டும் ஏறுடா
கையே காலே நம்பி இன்னும் இன்னும் வாங்கு பேர
மொத்த ஊரும் ஒன்ன சொல்ல சொல்ல காலம் மாற
வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி
வா ஜிக்கி வா ஜிக்கி
மேல வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி
வா ஜிக்கி வா ஜிக்கி
கோடி கோடி காச சேர்த்த
வருமா செல்வாக்கு
ஓடி ஆதி வேலை செஞ்சு
உன்னை நீ தூக்கு
அடி வாங்கும் போதும் நீங்கிடாத
தோளு பறையே பாட்டாகும்
வெடி போல நீயும் வேகம் காட்டும் போதே
நாடே கூட்டாகும்
கொடி போல நாம
மேல மேல ஏற ஏற
ஊரே கைய தட்டும்
வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி
வா ஜிக்கி வா ஜிக்கி வா
மேல வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி
வா ஜிக்கி வா ஜிக்கி
மேல வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி வா ஜிக்கி
வா ஜிக்கி வா ஜிக்கி
நாம ஓடணும் வேலைக்கு
வாழனும் அசைக்கி
கோட்டைக்கு வேட்டைக்கு வா…
Vaa jikki vaa jikki vaa jikki vaa jikki
Vaa jikki vaa jikki vaa
mela vaa jikki vaa jikki vaa jikki vaa jikki
Vaa jikki vaa jikki vaa
mela vaa jikki vaa jikki vaa jikki vaa jikki
Vaa jikki vaa jikki vaa
Naama odanum velaikki
Vazhanum asaikki
Kotaikki vettaikki vaa…
Naamagiri pettaiyoda nadhaswaram oodhuda
Naanum neeyum onna ninna sethamminge yethuda
Kaathu oothu athanaikkum veli illa paaruda
Kaadum medum un kaiyile kavailai yenna kooruda
Pattam pola nitham uchi uchi vaanil yeru
Satta thittam pottu unna vella inga yaaru
Vaa jikki vaa jikki vaa jikki vaa jikki
Vaa jikki vaa jikki vaa
mela vaa jikki vaa jikki vaa jikki vaa jikki
Vaa jikki vaa jikki vaa
mela vaa jikki vaa jikki vaa jikki vaa jikki
Vaa jikki vaa jikki vaa
Naama odanum velaikki
Vazhanum asaikki
Kotaikki vettaikki vaa…
Oorukellam soru poda vivasayam nadakkuthu
Vervaiyilla nellumani poova pola sirikkuthu
Yerumbum vaazha pacharisi kolam podum ooruda
Yezhai yaarum illaiyinu eduthu kaattum yeruda
Kaiye kaale nambi innum innum vaangu pera
Mottha oorum onna solla solla kaalam maara
Vaa jikki vaa jikki vaa jikki vaa jikki
Vaa jikki vaa jikki vaa
mela vaa jikki vaa jikki vaa jikki vaa jikki
Vaa jikki vaa jikki vaa
Kodi kodi kaasa sertha
Varuma selvakku
Odi adi velai senju
Unnai nee thooku
Adi vangum pothum neengidatha
Tholu paraye paattaagum
Vedi pola neeyum vegam katum pothey
Naade koottaagum
Kodi pola naama
mela mehla yera yera
Oore kaiya thattum
Vaa jikki vaa jikki vaa jikki vaa jikki
Vaa jikki vaa jikki vaa
mela vaa jikki vaa jikki vaa jikki vaa jikki
Vaa jikki vaa jikki vaa
mela vaa jikki vaa jikki vaa jikki vaa jikki
Vaa jikki vaa jikki vaa
Naama odanum velaikki
Vazhanum asaikki
Kotaikki vettaikki vaa
Vaa Jikki Song Lyrics from movie Kadaikutty Singam. Vaa Jikki song sung by D. Imman. Vaa Jikki Song Composed by D. Imman. Vaa Jikki Song Lyrics was Penned by Yugabharathi. Kadaikutty Singam movie cast Karthi, Sayyeshaa in the lead role actor and actress. Kadaikutty Singam movie released on 2018