அஸ்ஸா புஸ்ஸா பாடல் வரிகள்

Starring Raghava Lawrence, Vedhika
Movie Muni
Music ByRamani Bharadwaj
Lyric By Pa. Vijay
SingersKarthik, Priya
Year 2007

Assah Pussah Lyric In English

அஸ்ஸா புஸ்ஸா
லவ்வு பண்ண போலாமா
ஹான்

அஸ்ஸா புஸ்ஸா
லவ்வு பண்ண போலாமா
அஸ்ஸா புஸ்ஸா
லவ்வு பண்ண போலாமா

பார்த்தாலே லேசா மொறைக்கிறா
அடி நெஞ்ச ஐஸ்ஸா கரைக்கிறா
நிக்காம நிக்கிறா
நடக்காம நடக்குறா

பின்னாலே சுத்துறேன்
கண்ணாலே குத்துறா
என்னம்மா சின்னம்மா
நீதான் என் காதல் கண்ணம்மா
அம்மம்மா அம்மம்மா

அஸ்ஸா புஸ்ஸா
லவ்வு பண்ண போலாமா
அஸ்ஸா புஸ்ஸா
லவ்வு பண்ண போலாமா போலாமா

ஓரப்பார்வை பாக்குறியே
நேரா பாத்தா என்னம்மா
அஸ்ஸா புஸ்ஸா

உள்ளுக்குள்ள காதால மறைச்சு
வெளியே நடிக்கும் கண்ணம்மா
புஸ்ஸா அஸ்ஸா

ஒங்க அப்பாவுக்கும் சம்மதம்தான்
ஒங்க அம்மாவுக்கும் சம்மதம்தான்
ஒன் அண்ணனுக்கும் சம்மதம்தான்
ஒன் தங்கச்சிக்கும் சம்மதம்தான்

யாரு சொன்னா என் கேட்டா என்ன
நான் தாண்டா ஓகே சொல்லணும்
சொல்லம்மா செல்லம்மா

அஸ்ஸா புஸ்ஸா
லவ்வு பண்ண போலாமா
அஸ்ஸா புஸ்ஸா
லவ்வு பண்ண போலாமா


நிநி ச ச நி நி ச ச
நிநி ச ச ரி ம க ரி நிச
அஸ்ஸா புஸ்ஸா
ரே ரே ப ரே ரே
நிரிகமமமநி

அஸ்ஸா புஸ்ஸா
பாமகரே கமபப மகரே
அஸ்ஸா புஸ்ஸா
அஸ்ஸா புஸ்ஸா

வாலமீனுக்கும் ஹஹான்
வெலங்கு மீனுக்கும் ஹஹான்
வாலமீனுக்கும்
வெலங்கு மீனுக்கும்
கல்யாணமாம் கல்யாணமாம்
கல்யாணமாம் கல்யாணமாம்

நீயும் நானும் கல்யாணம்தான்
பண்ணிக்கிட்டா தப்பில்ல
அஸ்ஸா புஸ்ஸா

பிளாக் அண்ட் ஒய்ட் கலருலதான்
புள்ள பொறக்கும் தப்பில்ல
புஸ்ஸா அஸ்ஸா

அஸ்ஸா புஸ்ஸா சொல்லிக்கிட்டு
காதல் பிச்சை கேட்டுக்கிட்டு
உன்ன மட்டும் சுத்திக்கிட்டு
எல்லாத்தையும் விட்டுபுட்டேன்

அட கண்ணா பின்னா கனாக்கண்டு
ஒளராத சும்மா கதைதான்
போயேண்டா போறேண்டி

அஸ்ஸா புஸ்ஸா
லவ்வு பண்ண போலாமா
அஸ்ஸா புஸ்ஸா
லவ்வு பண்ண போலாமா

பார்த்தாலே லேசா மொறைக்கிரா
அடி நெஞ்ச ஐஸ்ஸா கரைக்கிறா
நிக்காம நிக்கிறா
நடக்காம நடக்குறா

பின்னாலே சுத்துறேன்
கண்ணாலே குத்துறா
என்னம்மா சின்னம்மா
நீதான் என் காதல் கண்ணம்மா
அம்மம்மா அம்மம்மா

அஸ்ஸா புஸ்ஸா
லவ்வு பண்ண போலாமா
அஸ்ஸா புஸ்ஸா
லவ்வு பண்ண போலாமா

அஸ்ஸா புஸ்ஸா புஸ்ஸா அஸ்ஸா
அஸ்ஸா புஸ்ஸா புஸ்ஸா அஸ்ஸா

Assha Bussha
Lovvu Panna Polaamaa
Ahaan

Assha Bussha
Lovvu Panna Polaamaa
Assha Bussha
Lovvu Panna Polaamaa

Paarthalae Leasaa Moraikkiraa
Adi Nenja Ice-ah Karaikkiraa

Nikkaama Nikkuraa
Nadakkaame Nadakkuraa
Pinnaalae Suththuren
Kannaalae Kuththuraa
Ennammaa Chinnammaa

Nee Thaan En Kaadhal Kannammaa
Ammammaa Ammammaa

Assha Bussha
Lovvu Panna Polaamaa
Assha Bussha
Lovvu Panna Polaamaa Polamaa

Orappaarva Paakkuriyae
Nearaa Paathaa Ennammaa
Assha Pusshaa

Ullukkulla Kaadhala Maraichu
Veliyea Nadikkum Kannammaa
Bhusshaa Asshaa

Onga Appaavukkum Sammathanthaan
Onga Ammaavukkum Sammathanthaan
On Annanukkum Sammathanthaan
On Thangachchikkum Sammathanthaan

Yaaru Sonnaa Enn
Kettaa Enna
Naan Thaandaa Ok Sollanum
Sollammaa Chellamma

Assha Bussha
Lovvu Panna Polaamaa
Assha Bussha
Lovvu Panna Polaamaa

Nini Sa Sa Ni Ni Sa Sa
Nini Sa Sa Ri Ma Ga Ri Nisa


Ashha Bushhaa
Re Re Pa Re Re Nirigamamamani
Ashha Bushhaa
Paamagare Gamapapa Magare
Ashha Bushhaa Ashha Bushhaa

Vaalameenukkum Hahaan
Velangu Meenukkum Ahahaan
Vaalameenukkum
Velangu Meenukkum
Kalyaanamaam Kalyaanamaam
Kalyaanamaam Kalyaanamaam

Neeyum Naanum Kalyaananthaan
Pannikkittaa Thappillae
Asshaa Bhussaa

Black And White Colorula Thaan
Pulla Porakkum Thappilla
Bhusshaa Asshaa

Asshaa Bhusshaa Sollikkittu
Kaathal Pichcha Kettukkittu
Unna Mattum Suththikkittu
Ellaathaiyum Vittupputten

Ada Kannaa Pinnaa Kanaakkandu
Olaraatha Summaa Kadhathaan
Poyendaa Poreandi

Assha Bussha
Lovvu Panna Polaamaa
Assha Bussha
Lovvu Panna Polaamaa

Paarthalae Leasaa Moraikkiraa
Adi Nenja Ice-ah Karaikkiraa
Nikkaama Nikkuraa
Nadakkaame Nadakkuraa

Pinnaalae Suththuren
Kannaalae Kuththuraa
Ennammaa Chinnammaa
Nee Thaan En Kaadhal Kannammaa
Ammammaa Ammammaa

Assha Bussha
Lovvu Panna Polaamaa
Assha Bussha
Lovvu Panna Polaamaa

Assha Bussha Bussha Assha
Assha Bussha Bussha Assha

Assah Pussah Song Lyrics from movie Muni. Assah Pussah song sung by Karthik, Priya. Assah Pussah Song Composed by Ramani Bharadwaj. Assah Pussah Song Lyrics was Penned by Pa. Vijay. Muni movie cast Raghava Lawrence, Vedhika in the lead role actor and actress. Muni movie released on 2007

Assah Pussah Song Lyrics From Muni | அஸ்ஸா புஸ்ஸா பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies