deeplyrics

Sing the song feel the long.

வர்றாண்டா முனி பாடல் வரிகள்

Starring Raghava Lawrence, Vedhika
Movie Muni
Lyric By Pa. Vijay
Music ByRamani Bharadwaj
SingersMukesh
Year 2007

வர்றாண்டா முனி
வந்துட்டான் முனி
நின்னுட்டான் முனி
முனி முனி போடு மச்சி

குப்பத்துக்கு குப்பத்துக்கு ராஜாடா
நம்ம சாதி சனம் எல்லாத்துக்கும் சொந்தன்டா
இவன் நிக்க சொன்னா ஊரு மொத்தமும் கேக்குன்டா
அட தப்பு செஞ்சா தட்டிக்கேட்க்கும் வீரன்டா

நண்பனுக்கு உயிர் கொடுக்கும் நண்பன்டா
இவன் காசு பணம் இல்லாத தங்கன்டா
முடிவெடுப்பான் தடியெடுப்பான் அடி அடிப்பானே
கை கொடுப்பான் கண்ணசைப்பான் கதை முடிப்பானே

எட்டு திசையிலும்
ஆ முனி முனி முனி முனி
உயர்ந்து நிக்குறான்
ஆ முனி முனி முனி முனி

வர்றாண்டா முனி
வந்துட்டான் முனி
நின்னுட்டான் முனி
முனி முனி போடு மச்சி

கோடிக்கணக்கில் பணம்கொடுத்தாலும்
மாறமாட்டான் முனிதாண்டா
பேட்டையில் இருக்கும் ஏழைக்கண்ணில்
கண்ணீர் வந்தா வெடிப்பாண்டா

வாக்கு தந்த பின்னே
அதில் தப்பி செல்லமாட்டான்
நட்பு என்று சொன்னா
அத எட்டி தள்ள மாட்டான்

ஏழு பூமியில்
முனி முனி முனி முனி
எங்க சாமிதான்
முனி முனி முனி முனி

வர்றாண்டா முனி
வந்துட்டான் முனி
நின்னுட்டான் முனி
முனி முனி போடு மச்சி

முனி முனி வர்றாண்டா
முனி முனி வர்றாண்டா
முனி முனி வர்றாண்டா
முனி முனி வர்றாண்டா


முனி முனி வர்றாண்டா
முனி முனி வர்றாண்டா
முனி முனி வர்றாண்டா
முனி முனி வர்றாண்டா

குப்பத்துல கோபுரம் பார்
குப்பத்துல சாமியப்பார்
வாரான் வாரான்
வாரான் வாரான் வாரான்டோய்

அடுத்தவன் காசில் வாழ்ந்ததுமில்ல
அதனால் நெஞ்சில் பயமில்ல
அடக்குற சாதி இருக்குற போதும்
அடங்குற சாதி முனி இல்ல

சொன்னா சொல்லு போதும்
அதில் கத்து நிக்கும் ஊரு
வார்த்த ஒன்னு போதும்
பல கத்தி சேரும் பாரு

நம் சாதிதான்
ஆஅ முனி முனி முனி முனி
எங்க பத்திதான்
ஆஅ முனி முனி முனி முனி

வர்றாண்டா முனி
வந்துட்டான் முனி
நின்னுட்டான் முனி
முனி முனி போடு மச்சி

குப்பத்துக்கு குப்பத்துக்கு ராஜாடா
நம்ம சாதி சனம் எல்லாத்துக்கும் சொந்தன்டா
இவன் நிக்க சொன்னா ஊரு மொத்தமும் கேக்குன்டா
அட தப்பு செஞ்சா தட்டிக்கேட்க்கும் வீரன்டா

நண்பனுக்கு உயிர் கொடுக்கும் நண்பன்டா
இவன் காசு பணம் இல்லாத தங்கன்டா
முடிவெடுப்பான் தடியெடுப்பான் அடி அடிப்பானே
கை கொடுப்பான் கண்ணசைப்பான் கதை முடிப்பானே

எட்டு திசையிலும்
ஆ முனி முனி முனி முனி
உயர்ந்து நிக்குறான்
ஆ முனி முனி முனி முனி

எட்டு திசையிலும்
ஆ முனி முனி முனி முனி
உயர்ந்து நிக்குறான்
ஆ முனி முனி முனி முனி

 (0  (0)

Varraandaa Muni
Vanthutaan Muni
Ninnuttaan Muni
Muni Muni Podu Machchi

Kuppathukku Kuppathukku Raajaadaa
Namma Saathi Sanam Ellaathukkum Sonthandaa
Ivan Nikka Sonnaa Ooru Moththam Kekkundaa
Ada Thappu Senjaa Thattiketkkum Veerandaa

Nanbanukku Uyir Kodukkum Nanbandaa
Ivan Kaasu Panam Illaatha Thangandaa
Mudiveduppaan Thadiyeduppaan Adi Adippaanae
Kaikoduppaan Kannasaippaan Kathai Mudippaanae

Ettu Thisaiyilum
Aaa Muni Muni Muni Muni
Uyarnthu Nikkuraan
Aaa Muni Muni Muni Muni

Varraandaa Muni
Vanthutaan Muni
Ninnuttaan Muni
Muni Muni Podu Machchi

Kodikkanakkil Panankoduthaalum
Maarammaattaan Muni Thaandaa
Pettaiyilae Irukkum Ezhaikkannil
Kanneer Vanthaa Vedippaandaa

Vaakku Thantha Pinnae
Athil Thappi Chellamaattaan
Natppu Endru Sonnaa
Atha Etti Thalla Maattaan

Ezhu Boomiyil
Muni Muni Muni Muni
Enga Saami Thaan
Muni Muni Muni Muni

Varraandaa Muni
Vanthutaan Muni
Ninnuttaan Muni
Muni Muni Podu Machchi

Muni Muni Varaandaa
Muni Muni Vaaraandaa
Muni Muni Varaandaa
Muni Muni Vaaraandaa


Muni Muni Varaandaa
Muni Muni Vaaraandaa
Muni Muni Varaandaa
Muni Muni Vaaraandaa

Kuppathula Gopuram Paar
Kuppathula Saamiyappaar
Varraan Varraan
Varraan Varraan Varraandoi

Aduththavan Kaasil Vaazhndhathumila
Athanaal Nenchil Bayamilla
Adakkura Saathi Irukkura Pothum
Adangura Saathi Muni Illa

Sonna Sollu Pothum
Athil Kaththu Nikkum Ooru
Vaartha Onnu Pothum
Pala Kaththi Serum Paaru

Nam Saathithaan
Aaa Muni Muni Muni Muni
Enge Paathithaan
Aaa Muni Muni Muni Muni

Varraandaa Muni
Vanthutaan Muni
Ninnuttaan Muni
Muni Muni Podu Machchi

Kuppathukku Kuppathukku Raajaadaa
Namma Saathi Sanam Ellaathukkum Sonthandaa
Ivan Nikka Sonnaa Ooru Moththam Kekkundaa
Ada Thappu Senjaa Thattiketkkum Veerandaa

Nanbanukku Uyir Kodukkum Nanbandaa
Ivan Kaasu Panam Illaatha Thangandaa
Mudiveduppaan Thadiyeduppaan Adi Adippaanae
Kaikoduppaan Kannasaippaan Kathai Mudippaanae

Ettu Thisaiyilum
Aaa Muni Muni Muni Muni
Uyarnthu Nikkuraan
Aaa Muni Muni Muni Muni

Ettu Thisaiyilum
Aaa Muni Muni Muni Muni
Uyarnthu Nikkuraan
Aaa Muni Muni Muni Muni

Varranda Muni Song Lyrics from movie Muni. Varranda Muni song sung by Mukesh. Varranda Muni Song Composed by Ramani Bharadwaj. Varranda Muni Song Lyrics was Penned by Pa. Vijay. Muni movie cast Raghava Lawrence, Vedhika, Rajkiran, Vinu Chakravarthy, Kovai Sarala, Dhandapani, Rahul Dev in the lead role actor and actress. Muni movie released on 2007