சுரு சுரு சுசுரவத்தி பாடல் வரிகள்

Starring Raghava Lawrence, Vedhika
Movie Muni
Music ByRamani Bharadwaj
Lyric By Pa. Vijay
SingersAnuradha Sriram, K.G. Ranjith
Year 2007

Suru Suru Susuravarthi Lyric In English

சுரு சுரு சுசுரவத்தி
சும்மா இருந்தா வத்திக்குச்சி
ரெண்டும் இப்போ பத்திக்கிச்சு
ஆட்டோ பாம்மு வெடிச்சுருச்சு
டமார் ஏய் டம்மார்

சர சர சர சங்கு சக்கரம்
சும்மா இருந்தா புஷ்வானம்
ரெண்டும் இப்போ பத்திக்கிச்சு
ஆட்டோ பாம்மு வெடிச்சுருச்சு
டமார் ஏய் டம்மார்

சங்கு சக்கரம் சுத்துனா
கால தூக்குவா
லட்சுமி வெடி வெடிச்சா
காத பொத்துவா

ராக்கெட் ஒன்னு விட்டாக்கா
மேல பாப்பா
ராக்கெட் ஒன்னு விட்டாக்கா
மேல பாப்பா

வாடி வாடி கிட்ட வாடி
கிட்ட வந்து முட்டிகோடி
முட்டிகோடி முட்டிகோடி டிடிடி டிடி

தீபாவளி தீபாவளி
ஹேப்பி ஹேப்பி தீபாவளி
தீபாவளி தீபாவளி
ஹேப்பி ஹேப்பி தீபாவளி
சூடு பறக்கும் தீபாவளி
தீபாவாளி சுரு

சுரு சுரு சுசுரவத்தி
சும்மா இருந்தா வத்திக்குச்சி
ரெண்டும் இப்போ பத்திக்கிச்சு
ஆட்டோ பாம்மு வெடிச்சுருச்சு
டமார் ஏய் டம்மார்

பாம்பு வெடி போல
நீயும் நழுவபாக்குற
கிட்ட வந்து நின்னா
புஸ்ஸு சொல்லுற

ஊசி வெடி போல
நீயும் ஒரசபாக்குற
கொஞ்சம் தள்ளி நின்னா
கடுப்பாகுற


ஆமாண்டி ஆமா கொறஞ்சி போகுறேன்
அதிரடியா நானும் எறங்கப் போகுறேன்
அம்மாடி அம்மா தொல்ல பண்ணுற
ஆத்தாடி ஆத்தா ஆள கவுக்குற

சும்மா இருந்த சங்க ஊதிக்கெடுக்குற
காலம் போச்சு நேரம் போச்சு எல்லாம் போச்சு
காலம் போச்சு நேரம் போச்சு எல்லாம் போச்சு
டமார் ஏய் டமார்

சுரு சுரு சுசுரவத்தி
சும்மா இருந்தா வத்திக்குச்சி
ரெண்டும் இப்போ பத்திக்கிச்சு
ஆட்டோ பாம்மு வெடிச்சுருச்சு
டமார் ஏய் டம்மார்

குருவி வெடிய போல
நானும் கொத்த பாக்குறேன்
கிட்ட வந்தா நீதான்
பறந்து போகுற

ஏ சரவெடி போல
நானும் செதறப்பாக்குறேன்
தண்ணி ஊத்தி நான்தான்
அனைக்கப்பாக்குறேன்

வேண்டாண்டி செல்லம்
தண்ணி ஊத்தாதே
பசியோட இருக்குறேன்
பட்டினி போடாத

நீ ஜெகஜாலகில்லாடி பேசி மயக்குற
பூப்போல பொண்ண கட்டி இழுக்குற

சும்மா இருந்த சங்க ஊதிக்கெடுக்குற
காலம் போச்சு நேரம் போச்சு எல்லாம் போச்சு
காலம் போச்சு நேரம் போச்சு எல்லாம் போச்சு
டமார் ஏய் டம்மார்

சுரு சுரு சுசுரவத்தி
சும்மா இருந்தா வத்திக்குச்சி
ரெண்டும் இப்போ பத்திக்கிச்சு
ஆட்டோ பாம்மு வெடிச்சுருச்சு
டமார் ஏய் டம்மார்

சர சர சர சங்கு சக்கரம்
சும்மா இருந்தா புஷ்வானம்
ரெண்டும் இப்போ பத்திக்கிச்சு
ஆட்டோ பாம்மு வெடிச்சுருச்சு
டமார் ஏய் டம்மார்

Surusuru Susuravaththi
Summaa Iruntha Vaththikkuchi
Rendum Ippo Paththikkichu
Auto Bommu Vedichchiruchu
Damaar Yei Dammaar

Sara Sara Sara Sangu Sakkaram
Summaa Iruntha Bhusvaanam
Rendum Ippo Paththikkichu
Auto Bommu Vedichchiruchu
Damaar Yei Dammaar

Sangu Sakkaram Suththunaa
Kaala Thookkuvaa
Lashmi Vedi Vedichaa
Kaadha Pothuvaa

Rocket Onnu Vittaakkaa
Mela Paappaa
Rocket Onnu Vittaakkaa
Mela Paappaa

Vaadi Vaadi Kitta Vaadi
Kitta Vanthu Muttikkodi
Muttikkodi Muttikkodi Dididi Didi

Deebaavali Deebaavali
Happy Happy Deebaavali
Deebaavali Deebaavali
Happy Happy Deebaavali
Suudu Parakkum Deebaavali
Deebaavali Suru

Surusuru Susuravaththi
Summaa Iruntha Vaththikkuchi
Rendum Ippo Paththikkichu
Auto Bommu Vedichchiruchu
Damaar Yei Dammaar

Paambu Vedi Pola
Neeyum Nazhuvappaakkura
Kitta Vanthu Ninnaa
Bhusshu Sollura

Oosi Vedi Pola
Neeyum Orasappaakkura
Konjam Thalli Ninnaa
Kaduppaagura


Aamaandi Aamaa Koranji Poguren
Athiradiyaa Naanu Erangappogiren
Ammaadi Ammaa Tholla Pannura
Aththaadi Aaththaa Aala Kavukkura

Summaa Iruntha Sanga Oothikkedukkura
Kalam Pochchu Neram Pochchu Ellaam Pochchu
Kalam Pochchu Neram Pochchu Ellaam Pochchu
Damaar Yei Damaar

Surusuru Susuravaththi
Summaa Iruntha Vaththikkuchi
Rendum Ippo Paththikkichu
Auto Bommu Vedichchiruchu
Damaar Yei Dammaar

Kuruvi Vediya Pola
Naanu Koththa Paakkuren
Kitta Vanthaa Neethaan
Paranthu Pogura

Ye Saravedi Pola
Naanum Setharappaakkuren
Thanni Ooththi Naanthaan
Anaikkappaakkuren

Vendaandi Chellam
Thanni Ooththaathae
Pasiyoda Irukkuren
Pattini Podaathae

Nee Jega Jaalakkillaadi Pesi Mayakkura
Pooppola Ponna Katti Izhukkura
Yei Summaa Iruntha Sanga Oothikkedukkura
Kalam Pochchu Neram Pochchu Ellaam Pochchu
Kalam Pochchu Neram Pochchu
Ellaam Pochchu Damaar Yei Damaar

Surusuru Susuravaththi
Summaa Iruntha Vaththikkuchi
Rendum Ippo Paththikkichu
Auto Bommu Vedichchiruchu
Damaar Yei Dammaar

Sara Sara Sara Sangu Sakkaram
Summaa Iruntha Bhusvaanam
Rendum Ippo Paththikkichu
Auto Bommu Vedichchiruchu
Damaar Yei Dammaar

Suru Suru Susuravarthi Song Lyrics from movie Muni. Suru Suru Susuravarthi song sung by Anuradha Sriram, K.G. Ranjith. Suru Suru Susuravarthi Song Composed by Ramani Bharadwaj. Suru Suru Susuravarthi Song Lyrics was Penned by Pa. Vijay. Muni movie cast Raghava Lawrence, Vedhika in the lead role actor and actress. Muni movie released on 2007

Suru Suru Susuravarthi Song Lyrics From Muni | சுரு சுரு சுசுரவத்தி பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies