ஈராக் யுத்தம் பாடல் வரிகள்

Starring Jiiva, Shrutika
Movie Thithikudhe
Music ByVidyasagar
Lyric By Vairamuthu
SingersAnuradha Sriram, Udit Narayan
Year 2003

Iraq Yutham Lyric In English

ஈராக் யுத்தம் முடிஞ்சுபோச்சு அங்க
அட எனக்குள்ள யுத்தம் தொடங்கிடிச்சு இங்க
ஈராக் யுத்தம் முடிஞ்சுபோச்சு அங்க
அட எனக்குள்ள யுத்தம் தொடங்கிடிச்சு இங்க

ஹே எண்ணெய்வயல் எரிஞ்சுபோச்சு அங்கே
என் என்னவயல் எரியுதாடா இங்கே
கண்ணிவெடி அணைஞ்சுபோச்சு அங்கே
என் கன்னிவெடி வெடிக்குதடா இங்கே

ஈராக் யுத்தம் ஈராக் யுத்தம் முடிஞ்சுபோச்சு அங்க
அட எனக்குள்ள யுத்தம் தொடங்கிடிச்சு இங்க

ஹே ஏவிவிட்ட ஏவுகணை போதும் போதும் போதுமென
ஏதேதோ எரிஞ்சு போச்சு அங்க
எங்கும் ஏவாத ஏவுகணை வேணும் வேணும் வேணுமுன்னு
என் மார்பு துடிக்குது இங்கே

வட்டமிட்டு வட்டமிட்டு வல்லரசு குண்டுபோட
கட்டடங்கள் உடைஞ்சு போச்சு அங்க
நீ திட்டமிட்டு திட்டமிட்டு என் மனசில் துண்டுபோட
கட்டழகு கழண்டுபோச்சு இங்கே

ஊருக்குள்ள சேதம் வருமே
அந்த யுத்தம் யுத்தம் யுத்தம் எதற்கு?
என்ன கொஞ்சம் சேதப்படுத்த
நீ நித்தம் நித்தம் யுத்தம் நடத்து


ஹே எண்ணெய்வயல் எரிஞ்சுபோச்சு அங்கே
என் என்னவயல் எரியுதாடா இங்கே
கண்ணிவெடி அணைஞ்சுபோச்சு அங்கே
என் கன்னிவெடி வெடிக்குதடா இங்கே

ஈராக் யுத்தம் முடிஞ்சுபோச்சு அங்க
அட எனக்குள்ள யுத்தம் தொடங்கிடிச்சு இங்க
ஈராக் யுத்தம் முடிஞ்சுபோச்சு அங்க
அட எனக்குள்ள யுத்தம் தொடங்கிடிச்சு இங்க

பீரங்கியும் துப்பாக்கியும் பெருமூச்சு விட்டு விட்டு
பாலைவனம் கருகிப்போச்சு அங்க
பேரழகா உன்னை எண்ணி பெருமூச்சு விட்டு விட்டு
சேலைவனம் கருத்துப்போச்சு இங்கே

வான்வழி தரைவழி ரெண்டுபக்கம் தாக்கப்பட்டு
பாக்தாத் விழுந்துருச்சு அங்க
கண்ணுக்குள்ள நெஞ்சுக்குள்ள ரெண்டுபக்கம் தாக்கப்பட்டு
கண்ணுமுழி பிதுங்கிருச்சு இங்கே

அன்னம் தண்ணி ஏதும் இல்லாம அங்க
ஆர்ப்பாட்டம் நடக்கிறதே
அன்னம் தண்ணி ஏதும் செல்லமா
என் ஆவி இங்கு துடிக்குது இங்கே

ஹே எண்ணெய்வயல் எரிஞ்சுபோச்சு அங்கே
என் என்னவயல் எரியுதாடா இங்கே
கண்ணிவெடி அணைஞ்சுபோச்சு அங்கே
என் கன்னிவெடி வெடிக்குதடா இங்கே

ஈராக் யுத்தம் முடிஞ்சுபோச்சு அங்க
அட எனக்குள்ள யுத்தம் தொடங்கிடிச்சு இங்க
ஈராக் யுத்தம் முடிஞ்சுபோச்சு அங்க
அட எனக்குள்ள யுத்தம் தொடங்கிடிச்சு இங்க

Iraq Yutham Mudinchupochu Anga
Ada Enakulla Yutham Thodangidichu Inga
Iraq Yutham Mudinchupochu Anga
Ada Enakulla Yutham Thodangidichu Inga

Hey EnnaiVayal Erinjupochu Anga
En Enna Vayal Eriyuthada Inge
Kannivedi Ananjupochu Anga
En Kanni vedi Vedikuthada Inge

Iraq Yutham..Iraq Yutham Mudinchupochu Anga
Ada Enakulla Yutham Thodangidichu Inge

Hey Evivitta Aevuganai Pothum Pothum Pothumena
Yaethaedho Erinju Pochu Anga
Engum Aevaatha Aevukanai Vaenum Vaenum Vaenumunu
En Maarbu Thudikkuthu Inge

Vattamittu Vattamittu Vallarasu Gundupoda
Kattadangal Udanju Pochu Anga
Nee Thittamittu Thittamittu En Manasil Thundupoda
Kattazhagu Kazhandupochu Inge

Oorukkulla Setham Varumae
Antha Yutham Yutham Yutham Etharkku?
Enna Konjam Saethapaduthu
Nee Nitham Nitham Yutham Nadaththu


Hey EnnaiVayal Erinjupochu Anga
En Enna Vayal Eriyuthada Inge
Kannivedi Ananjupochu Anga
En Kanni vedi Vedikuthada Inge

Iraq Yutham Mudinchupochu Anga
Ada Enakulla Yutham Thodangidichu Inga
Iraq Yutham Mudinchupochu Anga
Ada Enakulla Yutham Thodangidichu Inga

Beerangiyum Thuppaakiyum Perumoochu Vittu Vittu
Paalaivanam Karugipoachu Anga
Paerazhagha Unnai Enni Perumoochu Vittu Vittu
Selaivanam Karuthupoachu Inge

Vaanvazhi Tharaivazhi Rendupakam Thaakkapattu
Baghdad Vizhunthuruchu Anga
Kannukulla Nenjukulla Rendupakam Thaakkapattu
KannuMuzhi Pithungiruchu Inge

Annam Thanni Aethum Illama Anga
Aarppaattam Nadakkiradhe
Annam Thanni Aethum Sellama
En Aavi Ingu Thudikkuthu Ingae

Hey EnnaiVayal Erinjupochu Anga
En Enna Vayal Eriyuthada Inge
Kannivedi Ananjupochu Anga
En Kanni vedi Vedikuthada Inge

Iraq Yutham Mudinchupochu Anga
Ada Enakulla Yutham Thodangidichu Inga
Iraq Yutham Mudinchupochu Anga
Ada Enakulla Yutham Thodangidichu Inga

Iraq Yutham Song Lyrics from movie Thithikudhe. Iraq Yutham song sung by Anuradha Sriram, Udit Narayan. Iraq Yutham Song Composed by Vidyasagar. Iraq Yutham Song Lyrics was Penned by Vairamuthu. Thithikudhe movie cast Jiiva, Shrutika in the lead role actor and actress. Thithikudhe movie released on 2003

Iraq Yutham Song Lyrics From Thithikudhe | ஈராக் யுத்தம் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies