தாயாரும் அறியாமல் பாடல் வரிகள்

Starring Jiiva, Sridevi Vijayakumar
Movie Thithikudhe
Music ByVidyasagar
Lyric By Vairamuthu
SingersP. Unnikrishnan
Year 2003

Thaaiyaarum Ariyaamal Lyric In English

தாயாரும் அறியாமல் ஊராரும் காணாமல்
மொட்டொன்று பட்டென்று மலரும்
என்னென்று தெரியாமல் ஏதென்று புரியாமல்
பென்னெஞ்சில் பேரச்சம் பரவும்

தாயாரும் அறியாமல் ஊராரும் காணாமல்
மொட்டொன்று பட்டென்று மலரும்
என்னென்று தெரியாமல் ஏதென்று புரியாமல்
பென்னெஞ்சில் பேரச்சம் பரவும்


பயம்போக சீரற்று பாலூட்டி நீராட்டி
திருமேனி மருதாணி இடுகை
உளுந்தாலே கலிசெய்து வெள்ளங்கள் தானீட்டு
நல்லெண்ணெய் தான் விட்டு தருக
பெண்ணோடு சீர்கொண்டு வருக
இந்த பூவுக்கு புது சேலை புனைகை
பெண்ணோடு சீர்கொண்டு வருக

இந்த பூவுக்கு புது சேலை புனைகை
இயறக்கை தரும் பூப்போடு இன்னுமொரு பூ பாய்கை
வண்ண மலர் குளம் வாழ வாழ்க வாழ்க

தாயாரும் அறியாமல் ஊராரும் காணாமல்
மொட்டொன்று பட்டென்று மலரும்
என்னென்று தெரியாமல் ஏதென்று புரியாமல்
பென்னெஞ்சில் பேரச்சம் பரவும்

Thaaiyaarum Ariyaamal Ooraarum Kaanamal
Mottondru Pattendru Malarum
Ennendru Theriyaamal Aethendru Puriyaamal
Pennenjil Paeracham Paravum

Thaaiyaarum Ariyaamal Ooraarum Kaanamal
Mottondru Pattendru Malarum
Ennendru Theriyaamal Aethendru Puriyaamal
Pennenjil Paeracham Paravum

Bayampoga Seeratri Paalooti Neeraati
Irumaeni Maruthaani Iduga
Ulunthaalae Kaliseithu Vellangal Thaaneetu
Nallennai Thaan Vittu Tharuga
Ponnodu Seerkondu Varuga
Intha Poovukku Puthu Selai Punaiga
Ponnodu Seerkondu Varuga


Intha Poovukku Puthu Selai Punaiga
Iyarakai Tharum Poopodu Innumoru Poo Paigai
Vanna Malar Kulam Vaazha Vaazhga Vaazhga

Thaaiyaarum Ariyaamal Ooraarum Kaanamal
Mottondru Pattendru Malarum
Ennendru Theriyaamal Aethendru Puriyaamal
Pennenjil Paeracham Paravum

Thaaiyaarum Ariyaamal Song Lyrics from movie Thithikudhe. Thaaiyaarum Ariyaamal song sung by P. Unnikrishnan. Thaaiyaarum Ariyaamal Song Composed by Vidyasagar. Thaaiyaarum Ariyaamal Song Lyrics was Penned by Vairamuthu. Thithikudhe movie cast Jiiva, Sridevi Vijayakumar in the lead role actor and actress. Thithikudhe movie released on 2003

Thaaiyaarum Ariyaamal Song Lyrics From Thithikudhe | தாயாரும் அறியாமல் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies