சில்லென்ற தீப்பொறி ஒன்று பாடல் வரிகள்

Starring Jiiva, Sridevi Vijayakumar
Movie Thithikudhe
Music ByVidyasagar
Lyric By Vairamuthu
SingersSujatha Mohan
Year 2003

Silendra Theepori Ondru Lyric In English

சில்லென்ற தீப்பொறி ஒன்று
சிலு சிலு சிலுவென குளு குளு குளுவெந
சர சர சர வென பரவுது நெஞ்சில் பார்த்தாயா?

இதோ உன் காதலன் என்று விறு விறு விருவென கல கல களவென
அடி மன வெளிகளில் ஒரு நதி நகருது கேட்டாயா

உன் மெத்தையில் தலை சாய்கிறேன் உயிர் என்னையே தின்னுதே
உன் ஆடைகள் நான் சூடினேன் என்னென்னவோ பண்ணுதெ
தித்திக்குதே ... தித்திக்குதே ...தித்திக்குதே ...
தித்திக்குதே ...தித்திக்குதே ... தித்திக்குதே ... நா நா நா நா
தித்திக்குதே... தித்திக்குதே ... தித்திக்குதே... நா நா நா நா

சில்லென்ற தீப்பொறி ஒன்று
சிலு சிலு சிலுவென குளு குளு குளுவெந
சர சர சர வென பரவுது நெஞ்சில் பார்த்தாயா?

கண்ணா உன் காலணி உள்ளே என் கால்கள் நான் சேர்ப்பதும்
கண்மூடி நான் சாய்வதும் கனவோடு நான் தொய்வதும்
கண்ணா உன் கால் உறை உள்ளே என் கைகள் நான் தொய்ப்பதும்
உயிர் ஊர நான் தேன் பாய் வதும்
உயிரோடு நான் தேய்வதும்
முத்து பையன் தேநீர் உண்டு மிச்சம் வைக்கும் கொப்பைகளும்
தங்க கைகள் உண்ணும் போது தட்டில் பட்ட ரேகைகளும்
மூக்கின் மேலே மூகாமிடும் கோபங்களும் ஓ...

தித்திக்குதே ... தித்திக்குதே ...தித்திக்குதே ...
தித்திக்குதே ...தித்திக்குதே ... தித்திக்குதே ... நா நா நா நா
தித்திக்குதே... தித்திக்குதே ... தித்திக்குதே... நா நா நா நா

அன்பே உன் புன்னகை கண்டு எனக்காக தான் என்று
இரவொடு நான் எரிவதும் பகலொடு நான் உறைவதும்

நீ வாழும் அரை தனில் நின்று உன் வாசம் நாசியில் உண்டு
நுரை ஈரல் பூ மலருவதும் நோய் கொண்டு நான் அழுவதும்

ஆக்கம் பக்கம் நோட்டம் விட்டு ஆளை தின்னும் பார்வைகளும்
நேரில் கண்டு உண்மை சொல்ல நெஞ்சில் முட்டும் வார்த்தைகளும்
மார்பை சுடும் தூரங்களில் சுவாசங்களும் ஓ...

தித்திக்குதே ... தித்திக்குதே ...தித்திக்குதே ...
தித்திக்குதே ...தித்திக்குதே ... தித்திக்குதே ...
நா நா நா நா தித்திக்குதே... தித்திக்குதே ...
தித்திக்குதே ...தித்திக்குதே ... தித்திக்குதே ...
நா நா நா நா தித்திக்குதே... தித்திக்குதே ...
தித்திக்குதே ...தித்திக்குதே ... தித்திக்குதே ...
நா நா நா நா தித்திக்குதே... தித்திக்குதே ...

Chillendru Thee Pori Ondru
Silu Silu Siluvena Kulu Kulu Kuluvena
Sara Sara Saravena Paravuthu Nenjil Paarthaaya

Itho Un Kaathalan Endru Viri Viru Viruvena Gala Gala Galavena
Adi Mana Oligalil Oru Nodi Nagaruthu Kaettaaya

Un Methai Mael Thalai Saayigiraen Uyir Ennaye Thinnuthey
Un Aadaiyai Naan Soodinen Yennenavoo Pannuthey

Thithikkuthey.. Thithikkuthey.. Thithikkuthey..
Thithikkuthey.. Thithikkuthey.. Thithikkuthey.. Na Na Na Na
Thithikkuthey.. Thithikkuthey.. Thithikkuthey.. Na Na Na Na

Chillendu Thee Pori Ondru
Silu Silu Siluvena Kulu Kulu Kuluvena
Sara Sara Saravena Paravuthu Nenjil Paarthaaya

Kannaa Un Kaalani Ulle.. En Kaalagal Naan Serpathum
Kanmoodi Naan Saaivathum.. Kanavodu Naan Thoivathum
Kanaa Un Kaal Urai Ulle En Kaigal Naan Thoipathum
Ulloora Thaen Paaivathum Uyirodu Naan Thaeivathum
Mutha Paiyan Thaeneer Undu Micham Vaikka Koppaigalum
Thanga Kaigal Minnum Bothu Thattil Patta Raygaigalum
Mookin Maelae Mugaamidum Koovangalum Oh

Thithikkuthey.. Thithikkuthey.. Thithikkuthey..
Thithikkuthey.. Thithikkuthey.. Thithikkuthey.. Na Na Na Na
Thithikkuthey.. Thithikkuthey.. Thithikkuthey.. Na Na Na Na

Anbae Un Punnagai Kandu Enakaagathaan Yendru
Iravodu Naan Yerivathum Pagalodu Naan Uraivathum
Nee Vaazhum Araithanil Nindru Un Vaasam Naasil Undu
Nurai Eeral Poo Malarvathum Noi Kondu Naan Azhuvathum
Akkam Pakkam Nottam Vittu Aalai Thinnum Paarvaigalum
Naeril Kandu Unmai Solla Nenjil Muttum Vaarthaigalum
Maarbai Chudum Thoorangalil Swaasangalum

Thithikkuthey.. Thithikkuthey.. Thithikkuthey..
Thithikkuthey.. Thithikkuthey.. Thithikkuthey..
Na Na Na Na Thithikkuthey.. Thithikkuthey..
Thithikkuthey.. Thithikkuthey.. Thithikkuthey..
Na Na Na Na Thithikkuthey.. Thithikkuthey..
Thithikkuthey.. Thithikkuthey.. Thithikkuthey..
Na Na Na Na Thithikkuthey.. Thithikkuthey..

Silendra Theepori Ondru Song Lyrics from movie Thithikudhe. Silendra Theepori Ondru song sung by Sujatha Mohan. Silendra Theepori Ondru Song Composed by Vidyasagar. Silendra Theepori Ondru Song Lyrics was Penned by Vairamuthu. Thithikudhe movie cast Jiiva, Sridevi Vijayakumar in the lead role actor and actress. Thithikudhe movie released on 2003

Silendra Theepori Ondru Song Lyrics From Thithikudhe | சில்லென்ற தீப்பொறி ஒன்று பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies