கிறு கிறு பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | Bharath, Sandhya | ||
Movie | Kaadhal | ||
Music By | Joshua Sridhar | ||
Lyric By | Na. Muthukumar | ||
Singers | Karthik, Pop Shalini | ||
Year | 2004 |
கிறு கிறு கிறு
வென கெறங்குறேன்
நான் நொறு நொறு நொறு
என நொறுங்குறேன்
கெறங்குற நொறுங்குற
திரு திரு திரு
வென முழிக்கிறேன்
நான் தரையில நூல
இழுக்குறேன் முழிக்கிற இழுக்கற
திக்கி தடவி தவிக்கிறேன்
நான் தீ கோழியா துடிக்கிறேன்
தவிக்கிற துடிக்கிற
விக்கி விக்கி வழுகிறேன்
நான் வில்ல போல வளையுறேன்
வழுக்கற வளையற
குறுக்கும் நெடுக்கும்
பாத்து பாத்து கிறுக்கு
புடிச்சு அலையுறேன்
குலுக்கி போட்ட சோழிய போல
கண்ணு அடிச்சு சொருகுறேன்
அலையுற சொருகுற
முறுக்கி வச்ச தாம்பு கயிற
மடங்கி மடங்கி மருகுறேன்
மந்திரிச்ச ஆட்ட போல
எந்திரிச்சு மொணங்குறேன்
மருகுற மொணங்குற
ஈரவானம் மேல
ஏறும் எலி போல
நொலையுறேன்
திரை போட்டு தங்க சிலைய
திருடத்தானே திரியுறேன்
நொழையுற திரியுற
கொட்ட கொட்ட கண் முழிச்சு
ஆந்த போல ஏங்குறேன்
கிட்ட தட்ட வௌவாலாக
தலை கீழாக தொங்குறேன்
ஏங்குற தொங்குற
குட்டி போட்ட பூன போல
கூச்சம் விட்டு சிணுங்குறேன்
பூட்டு போட்ட பொட்டிய போல
பத்திரமாக பதுங்குறேன்
சிணுங்குற பதுங்குற
நீ சிரிக்கும் நேரம் பாத்து
பசியினு கெஞ்சுறேன்
நீயும் கொஞ்சம் சம்மதிச்சா
பாத்திரத்த முழுங்குறேன்
கெஞ்சுற முழுங்குற
கிறு கிறு கிறு
வென கெறங்குறேன்
நான் நொறு நொறு
நொறு என நொறுங்குறேன்
திரு திரு திரு
வென முழிக்கிறேன்
நான் தரையில
நூல இழுக்குறேன்
திக்கி தடவி தவிக்கிறேன்
நான் தீ கோழியா துடிக்கிறேன்
விக்கி விக்கி வழுகிறேன் நான்
வில்ல போல வளையுறேன்
Kiru Kiru Kiru
vena Keranguren
Naan Noru Noru Noru
ena Norunguren
Kerangura Norungara
Thiru Thiru Thiru
vena Muzhikiren
Naan Tharaiyila Noola
Izhukuren Muzhikira Izhukara
Thikki Thadavi Thavikiren
Naan Thee Kozhiya Thudikiren
Thavikira Thudikira
Vikki Vikki Vazhukiren
Naan Villa Pola Valaiyuren
Vazhukara Valaiyara
Kurukum Nedukum
Paathu Paathu
Kiruku Pudichu Azhaiyuren
Kuliki Potta Soliya Pola
Kannu Adichu Soruguren
Azhaiyura Sorugura
Muruki Vacha
Thaambu Kayira
Madangi Madangi Maruguren
Manthiricha Aata Polae
Enthirichu Monanguren
Marugura Monangura
Eeravaanam Mela Yerum
Eli Pola Nolayuren
Thirai Potu Thanga Silaiya
Thirudathaanae Thiriyuren
Nolaiyura Thiriyura
Kotta Kotta Kan Mulichu
Aantha Pola Yenguren
Kita Thatta Vavaalaaga
Thalai Keezhaga Thonguren
Yengura Thongura
Kutti Potta Poona Pola
Koocham Vitu Sinunguren
Pootu Potta Pottiya Pola
Pathiramaaga Pathunguren
Sinungura Pathungura
Nee Sirikum Neram Paathu
Pasiyinu Kenjuren
Neeyum Koncham Samathichaa
Paathiratha Mulunguren
Kenjura Muzhungura
Kiru Kiru Kiru
vena Keranguren
Naan Noru Noru Noru
ena Norunguren
Thiru Thiru Thiru
vena Muzhikiren
Naan Tharaiyila
noola Izhukuren
Thikki Thadavi Thavikiren
Naan Thee Kozhiya Thudikiren
Vikki Vikki Vazhukiren
Naan Villa Pola Valaiyuren
Kiru Kiru Song Lyrics from movie Kaadhal. Kiru Kiru song sung by Karthik, Pop Shalini. Kiru Kiru Song Composed by Joshua Sridhar. Kiru Kiru Song Lyrics was Penned by Na. Muthukumar. Kaadhal movie cast Bharath, Sandhya in the lead role actor and actress. Kaadhal movie released on 2004