தொட்டு தொட்டு என்னை பாடல் வரிகள்

Starring Bharath, Sandhya
Movie Kaadhal
Music ByJoshua Sridhar
Lyric By Na. Muthukumar
SingersHaricharan, Harini
Year 2004

Thottu Thottu Ennai Lyric In English

தொட்டு தொட்டு என்னை
வெற்று கழி மண்ணை
சிற்பமாக யார் செய்ததோ
சிற்பமாக யார் செய்ததோ

தொட்டு தொட்டு என்னை
பட்டாம்பூச்சி பெண்ணை
திட்டமிட்டு யார் வென்றதோ
திட்டமிட்டு யார் வென்றதோ

விழியில் விழுந்து
வழியினை மறக்கிறேன்
உனக்குள் உம் தொலைந்து
உயிரோடு கலக்கிறேன்

தொட்டு தொட்டு என்னை
வெற்று கழி மண்ணை
சிற்பமாக யார் செய்ததோ
சிற்பமாக யார் செய்ததோ

தொட்டு தொட்டு என்னை
பட்டாம்பூச்சி பெண்ணை
திட்டமிட்டு யார் வென்றதோ
திட்டமிட்டு யார் வென்றதோ

தாய் உடன் பேசும்
வார்த்தைகள் எல்லாம்
உடனே மறக்கும்

உன்னுடன் பேசும்
வார்த்தைகள் எல்லாம்
உள்ளே நிலைக்கும்

முதல் முறை உன்னை பார்த்தது
எங்கே மனதும் தேடும்
மலை நின்ற பின்னும்
மரகிளை இங்கே மெதுவாய் தூவும்

இதயத்தின் உள்ளே
இமயத்தை போலே
சுமைகளை வைத்தால் காதல்

உலகத்தில் உள்ள
சித்ரவதைகெல்லாம் செல்ல
பெயர் வைத்தால் காதல்


எங்கே நான் போனாலும்
என் வாழ்வில் என்றும்
உன் நிழலில் இளைப்பாற வருவேன்
கண்ணே மரணம்
தான் வந்தாலும்
பூசெண்டு தந்து
உன் மடியில் தலைசாய்த்து இறப்பேன் பெண்ணே

கருவிழி ரெண்டும்
கருவறை தானோ மீண்டும்
பிறந்தேன் கங்கரூவை போல
நெஞ்சுக்குள்ளே நானும்
உன்னை சுமந்தேன்

உன்னை போல யாரும்
என்னை தாண்டி போனால்
உன்னை நினைப்பேன்
உந்தன் ஆசை முகம் பார்த்து
கிடக்கத்தான் உயிரை சுமப்பேன்

நெருங்கவும் இல்லை
விலகவும் இல்லை
நெஞ்சம் செய்யும் தொல்லை காதல்

தொடக்கமும் இல்லை
முடிவுகள் இல்லை
கடவுளை போலே காதல்

தொட்டு தொட்டு என்னை
வெற்று கழி மண்ணை
சிற்பமாக யார் செய்ததோ
சிற்பமாக யார் செய்ததோ

தொட்டு தொட்டு என்னை
பட்டாம்பூச்சி பெண்ணை
திட்டமிட்டு யார் வென்றதோ
திட்டமிட்டு யார் வென்றதோ

விழியில் விழுந்து
வழியினை மறக்கிறேன்
உனக்குள் தொலைந்து
உயிரோடு கலக்கிறேன்

தொட்டு தொட்டு என்னை
வெற்று கழி மண்ணை
சிற்பமாக யார் செய்ததோ

தொட்டு தொட்டு என்னை
பட்டாம்பூச்சி பெண்ணை
திட்டமிட்டு யார் வென்றதோ

Thottu Thottu Ennai
vetrukali Mannai
Sirpamaaga Yaar Seithadho
Sirpamaaga Yaar Seithadho

Thottu Thottu Ennai
pataampoochi Pennai
Thitamitu Yaar Vendradho
Thitamitu Yaar Vendradho

Vizhiyil Vizhunthu
vazhiyinai Marakiren
Unakul Umm Tholainthu
uyirodu Kalakiren

Thottu Thottu
ennai Vetrukali Mannai
Sirpamaaga Yaar Seithadho
Sirpamaaga Yaar Seithadho

Thottu Thottu Ennai
pataampoochi Pennai
Thitamitu Yaar Vendradho
Thitamitu Yaar Vendradho

Thaayudan Pesum Vaarthaigal
ellam Udanae Marakum
Unnudan Pesum Vaarthaigal
ellam Ullae Nilaikum

Mudhal Murai Unnai Paarthadhu
engae Manathum Mm Thedum
Mazhai Nindra Pinnum
marakilai Ingae Methuvaai Thoovum

Idhayathin Ullae Imayathai Polae
Sumaigalai Vaithaal Kaadhal
Uzhagathil Ulla Chithravathaikellaam
Chella Peyar Vaithaal Kaadhal

Yengae Naan Ponaalum En Vaazhvil Endrum
Un Nizhalil Ilaipaara Varuven Kannae
Maranam Thaan Vanthaalum Poochendu Thanthu
Un Madiyil Thali Saaithu Irapen Pennae

Karuvizhi Rendum Karuvarai Thaano
Meendum Piranthen
Kangaaroovai Polae Nenjukullae Naanum
Unnai Chumanthen

Unnai Polae Yaarum Ennai
Thaandi Ponaal Unnai Ninaipen
Unthan Aasai Mugam Paarthu
Kidakathaan Uyirai Sumapen

Nerungavum Illai Vilagavum Illai
Nenjam Seiyum Thollai Kaadhal
Thodakamum Illai Mudivugal Illai
Kadavulai Polae Kaadhal

Thottu Thottu Unnai
vetrukali Mannai
Sirpamaaga Yaar Seithadho
Sirpamaaga Yaar Seithadho

Thottu Thottu Unnai
pataampoochi Pennai
Thitamitu Yaar Vendradho
Thitamitu Yaar Vendradho

Vizhiyil Vizhunthu
vazhiyinai Marakiren
Unakul Tholainthu
uyirudan Kalakiren

Thottu Thottu Unnai
vetrukali Mannai
Sirpamaaga Yaar Seithadho

Thottu Thottu Unnai
pataampoochi Pennai
Thitamitu Yaar Vendradho

Thottu Thottu Ennai Song Lyrics from movie Kaadhal. Thottu Thottu Ennai song sung by Haricharan, Harini. Thottu Thottu Ennai Song Composed by Joshua Sridhar. Thottu Thottu Ennai Song Lyrics was Penned by Na. Muthukumar. Kaadhal movie cast Bharath, Sandhya in the lead role actor and actress. Kaadhal movie released on 2004

Thottu Thottu Ennai Song Lyrics From Kaadhal | தொட்டு தொட்டு என்னை பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies