பூவில் வண்டு பாடல் வரிகள்

Starring Kannan, Radha
Movie Kaadhal Oviyam
Music ByIlaiyaraaja
Lyric By Vairamuthu
SingersS. P. Balasubramanyam
Year 1982

Poovil Vandu Lyric In English

நம் தம் நம் தனம்
நம் தம் தனம்
தம்த நம் தம்

நம்தம் தம்த
நம்தம் தம்த
நம்தம் தம்த நம்தம்

பூவில் வண்டு கூடும் கண்டு
பூவும் கண்கள் மூடும்
பூவில் வண்டு கூடும் கண்டு
பூவும் கண்கள் மூடும்

பூவினம் மாநாடு போடும்
வண்டுகள் சங்கீதம் பாடும்
பூவினம் மாநாடு போடும்
வண்டுகள் சங்கீதம் பாடும்

பூவில் வண்டு கூடும் கண்டு
பூவும் கண்கள் மூடும்
பூவில் வண்டு கூடும் கண்டு
பூவும் கண்கள் மூடும்

ராகம் ஜீவனாகும்
நெஞ்சின் ஓசை தாளமாகும்
கீதம் வானம் போகும்
அந்த மேகம் பாலமாகும்
தேவி எந்தன் பாடல் கண்டு
மார்பில் நின்று ஆடும்

நாதம் ஒன்று போதும்
எந்தன் ஆயுள் கோடி மாதம்
தீயில் நின்றபோதும்
அந்த தீயே வெந்து போகும்
நானே நாதம்


தநம்தம்
நம்த தம்த
நம்த தம்த
நம்த தம்த நம்த

நம்த தம்த
நம்த தம்த
நம்த தம்த நம்தம்

வானம் என் விதானம்
இந்த பூமி சன்னிதானம்
பாதம் மீது மோதும்
ஆறு பாடும் சுப்ரபாதம்
ராகம் மீது தாகம் கொண்டு
ஆறும் நின்று போகும்

காற்றின் தேசம் எங்கும்
எந்தன் கானம் சென்று தங்கும்
வாழும் யோகம் மேடும்
எந்தன் ராகம் சென்று ஆடும்
வாகை சூடும்

தநம்த
நம்த தம்த
நம்த தம்த
நம்த தம்த நம்தம்

பூவில் வண்டு கூடும் கண்டு
பூவும் கண்கள் மூடும்
பூவினம் மாநாடு போடும்
வண்டுகள் சங்கீதம் பாடும்
தம்தனம் தம்த நம்தம்
தம்தனம் தம்த தம்

தம்தம்தம்
பூவில் வண்டு கூடும் கண்டு
பூவும் கண்கள் மூடும்
நம்தம் தம்த நம்தம் தம்த
நம்தம் தம்தா நம்தம்

Nam Tham Nam Thanam
Nam Tham Thanam
Thamtha Nam Tham

Namtham Dhamdha
Namtham Dhamdha
Namtham Dhamdha Namtham

Poovil Vandu Koodum Kandu
Poovum Kangal Moodum
Poovil Vandu Koodum Kandu
Poovum Kangal Moodum

Poovinam Maanaadu Podum
Vandugal Sangeedham Paadum
Poovinam Maanaadu Podum
Vandugal Sangeedham Paadum

Poovil Vandu Koodum Kandu
Poovum Kangal Moodum
Poovil Vandu Koodum Kandu
Poovum Kangal Moodum

Raagam Jeevanaagum
Nenjin Oosai Thaalamaagum
Geetham Vaanam Pogum
Andha Megam Paalamaagum
Devi Enthan Paadal Kandu
Maarbil Nindru Aadum

Naadham Ondru Pothum
Endhan Aayul Kodi Maadham
Theeyil Nindra Pothum
Andha Theeyae Vendhu Pogum
Naanae Naadham

Thanamtha
Namtham Dhamdha
Namtham Dhamdha
Namtham Dhamdha Namtham

Namtham Dhamdha
Namtham Dhamdha
Namtham Dhamdha Namtham

Vaanam En Vidhaanam
Indha Bhoomi Sannidhaanam
Paadham Meedhu Modhum
Aaru Paadum Suprabaatham
Raagam Meedhu Dhaagam Kondu
Aarum Nindru Pogum

Kaatrin Desam Engum
Endhan Gaanam Sendru Thangum
Endhan Raagam Sendru Aadum
Vaagai Soodum

Thanamtha
Namtham Dhamdha
Namtham Dhamdha
Namtham Dhamdha Namtham

Poovil Vandu Koodum Kandu
Poovum Kangal Moodum
Poovinam Maanaadu Podum

Vandugal Sangeedham Paadum
Thamdhanam Dhamtha Namtham
Thamthanam Dhamtha Dham

Dhamthamtham
Poovil Vandu Koodum Kandu
Poovum Kangal Moodum
Namtham Dhamdha Namtham Dhamdha
Namtham Dhamdha Namtham

Poovil Vandu Song Lyrics from movie Kaadhal Oviyam. Poovil Vandu song sung by S. P. Balasubramanyam. Poovil Vandu Song Composed by Ilaiyaraaja. Poovil Vandu Song Lyrics was Penned by Vairamuthu. Kaadhal Oviyam movie cast Kannan, Radha in the lead role actor and actress. Kaadhal Oviyam movie released on 1982

Poovil Vandu Song Lyrics From Kaadhal Oviyam | பூவில் வண்டு பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies