சொல்லி அடிப்பேனடி பாடல் வரிகள்

Starring Rajinikanth, Ambika
Movie Padikkadavan
Music ByIlaiyaraaja
Lyric By Gangai Amaran
SingersS. Janaki, Malaysia Vasudevan
Year 1985

Solli Adipenadi Lyric In English

சொல்லி அடிப்பேனடி
அடிச்சேன்னா நெத்தி அடி தானடி
நான் சொல்லி அடிப்பேனடி
அடிச்சேன்னா நெத்தி அடி தானடி

எட்டாத காய் பார்த்து
கொட்டாவி விட்டதில்ல
இஷ்டம் தான் இல்லாம
கை நீட்டி தொட்டதில்ல

எட்டாத காய் பார்த்து
கொட்டாவி விட்டதில்ல
இஷ்டம் தான் இல்லாம
கை நீட்டி தொட்டதில்ல

சொல்லி அடிப்பாரடி
அடிச்சாருன்னா நெத்தி அடி தானடி

சிறுத்த வாழைக்குருத்து
இவ இடுப்ப போல இருக்கு
செவந்த மாலை பொழுது
இவ சேலை போல இருக்கு

அட வேணாங்க வீண் ஜாடை பேச்சு
உன் பார்வை எங்கேயோ போச்சு
வீராப்பு மேலேறலாச்சு
வேர் ஏதும் தோணாம போச்சு

நாடகம் இனி போடாதே
இனிமே அது கூடாதே
என்னோட நெஞ்செல்லாம்
நீ தான் இருக்குற


இப்போதும் எப்போதும்
பூவாக சிரிக்குற

சொல்லி அடிப்பாரடி
அடிச்சாருன்னா நெத்தி அடி தானடி
நான் சொல்லி அடிப்பேனடி
அடிச்சேன்னா நெத்தி அடி தானடி

மெதுவா பார்த்த பார்வை
குளிர விரட்டும் போர்வை
அது எனக்கு தினமும் தேவை
நான் எளச்சு போன பாவை

பிஞ்சான தேகத்த பார்த்து
பஞ்சாக என்னோட சேத்து
பண்ணாதே ஏதேதோ கூத்து
பாலாக என்மேல ஊத்து

இருக்கும் இடம் தூளாச்சு
உறக்கம் தினம் பாழாச்சு
உன்னால பின்னால
வேர் ஏதும் நினைக்கல

ஒன்னோட சேராம
வேர் ஏதும் புடிக்கல

சொல்லி அடிப்பேனடி
அடிச்சேன்னா நெத்தி அடி தானடி
நான் சொல்லி அடிப்பேனடி
அடிச்சேன்னா நெத்தி அடி தானடி

Solli Adipennadi
Adichennaa Neththi Adi Thaannadi
Naan Solli Adipennadi
Adichennaa Neththi Adi Thaannadi

Ettadha Kaai Paarthu
Kottavi Vittadhilla
Ishtam Thaan Illaama
Kai Neetti Thottadhilla

Ettadha Kaai Paarthu
Kottavi Vittadhilla
Ishtam Thaan Illaama
Kai Neetti Thottadhilla

Solli Adipaaradi
Adichcharunna Neththi Adi Thaannadi

Sirutha Vaazhakuruthu
Iva Iduppa Pola Irukku
Sevandha Maala Pozhudhu
Iva Sela Pola Irukku

Ada Venanga Veenjaada Pechu
Unn Paarva Engaeyo Pochu
Verrappu Meleralaachu
Ver Yedhum Thonaama Pochu

Naadagam Ini Podathae
Inimae Adhu Koodathae
Ennoda Nenjellam
Nee Thanae Irukkura


Ippodhum Eppodhum
Poovaaga Sirikkura

Solli Adipaaradi
Adichcharunna Neththi Adi Thaannadi
Naan Solli Adipennadi
Adichennaa Neththi Adi Thaannadi

Medhuva Paartha Paarvai
Kulira Verattum Porvai
Adhu Enakku Dhinamum Thevai
Naan Elachu Pona Paava

Pinjaana Dhegaththa Paarthu
Panjaaga Ennoda Seththu
Pannaadhae Yedhedho Kooththu
Paalaaga Enmela Ooththu

Irukkum Idam Tholaachu
Urakkam Dhinam Paalaachu
Onnaala Pinnaala
Ver Yedhum Ninaikala

Onnoda Serama
Ver Yedhum Pudikala

Solli Adipennadi
Adichennaa Neththi Adi Thaannadi
Naan Solli Adipennadi
Adichennaa Neththi Adi Thaannadi

Solli Adipenadi Song Lyrics from movie Padikkadavan. Solli Adipenadi song sung by S. Janaki, Malaysia Vasudevan. Solli Adipenadi Song Composed by Ilaiyaraaja. Solli Adipenadi Song Lyrics was Penned by Gangai Amaran. Padikkadavan movie cast Rajinikanth, Ambika in the lead role actor and actress. Padikkadavan movie released on 1985

Solli Adipenadi Song Lyrics From Padikkadavan | சொல்லி அடிப்பேனடி பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies