24 Hours

24 Hours Song Lyrics In English


Hands up every body
Hands up hey
Hands up every body hands up
Hands up every body
Hands up hey
Hands up every body hands up
Come in dance on you offi dance up
When you hear the music on you
Put your hands up
Are you steady gonsup and
Put your hands up
Everybody dema jammawala
Put them hands up

அட்றா

24 மணி நேரம்
இளமைக்கு இங்கே போதாது
அமெரிக்கா பொண்ண பார்த்தாலே
அட நம்ம ஊரு பிடிக்காது

அழகிங்க உலகம் இதுவாச்சு
பழகிட புடிக்கும் பெருமூச்சு
அணுகுண்டு தூக்கி போட்டாளும்
இவளுங்க ஆட்டம் அடங்காது

Hands up every body
Hands up hey
Hands up every body hands up

இன்பம் தேடும் பருவம்
படுத்தும் பெண்கள் உருவம்
டைம் பாம் போலே இதயம்
இவளுங்களாலே வெடிக்கும்

வாழ்க்கை இங்கே வரவு
வேணாம் சாமி துறவு
லைட் இல்லாமல் உறவு
மீண்டும் மீண்டும் இரவு

Hands up every body
Hands up hey
Hands up every body hands up
Hands up every body
Hands up hey
Hands up every body hands up

24 மணி நேரம்
இளமைக்கு இங்கே போதாது
அமெரிக்கா பொண்ண பார்த்தாலே
அட நம்ம ஊரு பிடிக்காது

அட்றா

காப்பிய குடி நீ பாட்டு படி
மனசுக்கு புடிச்சத நீ செஞ்சு முடி
வாங்கிடு அடி வானத்து இடி
தாங்கிட தாங்கிட ஆகு ரெடி

Hands up every body
Hands up hey
Hands up every body hands up

வாழ்வது வரம் கூத்தாடும் மனம்
ஒவ்வொரு தேதியும் வாலிப தினம்
மனசு ஒரு குடம் வெறும் காலி இடம்
அது ரொம்பி வழியட்டும் தேடு சுகம்


நேற்று நாளை எல்லாமே கனவு
இஷ்டம் போலே இன்று வாழடா
ஓடும் நாட்கள் ஓட்டும் நம் பொழுதை
தள்ளாடும் உன் ஜாலி தேடுடா

24 மணி நேரம்
இளமைக்கு இங்கே போதாது
அமெரிக்கா பொண்ண பார்த்தாலே
அட நம்ம ஊரு பிடிக்காது



Hands up every body
Hands up hey
Hands up every body hands up
Hands up every body
Hands up hey
Hands up every body hands up



Hands up every body
Hands up hey
Hands up every body hands up

பிளாட்டின சிலை விழி வீசும் வலை
பார்வையில் போதையில் சுத்துது தலை
அணு கதிரிலே சூடேத்தும் அலை
செய்யுது செய்யுது உயிரை கொலை

சிக்கென உடை கிக்கான இடை
இதயத்தை தாக்குற அதிரடி படை
மௌனத்தை உடை ஆசைக்கு தடை
கண்களை கண்களில் போடு எடை

பூ பூக்காமல் காய் காய்க்கும் அழகு
பார்க்கும் போதே கண்ணை குத்துதே
வேண்டாம் போதும் என்றாலும் வளரும்
மீசை போலே ஆசை மீளுதே

24 மணி நேரம்
இளமைக்கு இங்கே போதாது
அமெரிக்கா பொண்ண பார்த்தாலே
அட நம்ம ஊரு பிடிக்காது

Hands up every body
Hands up hey
Hands up every body hands up
Hands up every body
Hands up hey
Hands up every body hands up

அழகிங்க உலகம் இதுவாச்சு
பழகிட புடிக்கும் பெருமூச்சு
அணுகுண்டு தூக்கி போட்டாளும்
இவளுங்க ஆட்டம் அடங்காது