Aadai Moodum Madhulame

Aadai Moodum Madhulame Song Lyrics In English

ஆடை மூடும் மாதுளமே ஆசை ஊறும் தேன்குடமே மாதுதான் தூதுதான் இதுதான் காதல் காவியம்தான்

ஆடை மூடும் மாதுளமே ஆசை ஊறும் தேன்குடமே

என் காலைப் பொழுது இரவு எவரான போதும் உறவு இந்த தேசமெங்கிலும் எனக்கு தினந்தோறும் யாவும் வரவு

தீபமில்லை என் எண்ணத்தில் போதை தரும் தேகத்தில் ஆனந்தம் பல்லாயிரங்கள் ஆடுங்கள் என்றும் சுகங்கள் தேவதை இதோ இதோ

ஆடை மூடும் மாதுளமே ஆசை ஊறும் தேன்குடமே

எனைப் பார்த்தபொழுது சலனம் படும் பார்வையெல்லாம் சபலம் இது தேவை தீர்ந்திடும் தருணம் எனைத் தேடி நீயே வரணும்

ஆடவர்க்கு என் ஆதரவு இருக்கும் வரை என்றும் வரவு ஆசைக்கோர் வேலியில்லை அங்கே பார் உன் ஜாதி முல்லை தேவதை இதோ இதோ