Aadalum Paadalum Alai Kadal

Aadalum Paadalum Alai Kadal Song Lyrics In English


ஆடலும் பாடலும் அலை கடல் ஓடலும் அரை ஜாண் வயத்துக்கே சாமீ அரை ஜாண் வயத்துக்கே சாமீ ஹோ அரை ஜாண் வயத்துக்கே சாமீ

ஆடலும் பாடலும் அலை கடல் ஓடலும் அரை ஜாண் வயத்துக்கே சாமீ அரை ஜாண் வயத்துக்கே சாமீ ஹோ அரை ஜாண் வயத்துக்கே சாமீ

பாட்டாளி ஏழையும் பணக்கார மேதையும் கூட்டாளியாவது என்றோ பாட்டாளி ஏழையும் பணக்கார மேதையும் கூட்டாளியாவது என்றோ பசியோடு ராவா பகலா பல கோடி வாழ்வது

அரை ஜாண் வயத்துக்கே சாமீ அரை ஜாண் வயத்துக்கே சாமீ ஹோ அரை ஜாண் வயத்துக்கே சாமீ

ஹோஓஓஆ பாவலன் ஏட்டிலும் பரதேசி ஓட்டிலும் பார்த்தாலே புரியுமே பாபு ஹோ பாவலன் ஏட்டிலும் பரதேசி ஓட்டிலும் பார்த்தாலே புரியுமே பாபு பகுத்தறிவோடு போராடி முறையோடு வாழ்வதெல்லாம்


அரை ஜாண் வயத்துக்கே சாமீ அரை ஜாண் வயத்துக்கே சாமீ ஹோ அரை ஜாண் வயத்துக்கே சாமீ

உல்லாச மாளிகை ஒய்யார கேளிக்கை எல்லாம் மின்சார மின்னல் ஷாக்கு ஆஆஉல்லாச மாளிகை ஒய்யார கேளிக்கை எல்லாம் மின்சார மின்னல் ஷாக்கு ஷாக்கோடு போராடி காக்கா பிடிப்பதெல்லாம் அரை ஜாண் வயத்துக்கே சாமீ

ஆடலும் பாடலும் அலை கடல் ஓடலும் அரை ஜாண் வயத்துக்கே சாமீ அரை ஜாண் வயத்துக்கே சாமீ ஹோ அரை ஜாண் வயத்துக்கே சாமீ