Aadi Maasam

Aadi Maasam Song Lyrics In English


ஆடி மாசம் பொறந்திருச்சு
ஏலேலோ அண்ணாத்தே
ஆத்து வெள்ளம் நெறஞ்சிருச்சு
ஏலேலோ அண்ணாத்தே
ஆழம் பாத்து கால விடு
ஏலேலோ அண்ணாத்தே
அயிர மீனு கடிக்கும்மையா
ஏலேலோ அண்ணாத்தே

சந்தையிலே மீனு வாங்கி
சல சலன்னு கொழம்பு வச்சி
சந்தையிலே மீனு வாங்கி
சல சலன்னு கொழம்பு வச்சி
கொத்தமல்லி பத்தலேன்னு
குத்துறாண்டி கும்மாங்குத்து ஹேய்



ஆடி மாசம் பொறந்துருச்சு
ஏலேலோ அண்ணாத்தே
ஆத்து வெள்ளம் நெறஞ்சிருச்சு
ஏலேலோ அண்ணாத்தே

தங்கமணி கொண்டையிலே
கொண்ட ஊசி மின்னுதடி
தங்கமணி கொண்டையிலே
கொண்ட ஊசி மின்னுதடி
கொண்ட ஊசி குத்துதுன்னு
குத்துறாண்டி டப்பாங்குத்து ஆஹான்




ஆடி மாசம் பொறந்துருச்சு
ஏலேலோ அண்ணாத்தே
ஆத்து வெள்ளம் நெறஞ்சிருச்சு
ஏலேலோ அண்ணாத்தே

பட்டி ஆடு மேய்க்கையிலே
குட்டி ஒன்னு காணலியே
பட்டி ஆடு மேய்க்கையிலே
குட்டி ஒன்னு காணலியே
குட்டி ஆடு மாட்டிகிட்டா
குள்ள நரிக்கு கும்மாங்குத்துகுத்து

ஹேஆஹாஆஅஹ்ஆஹாஹேஹோ