Aadu Nanaiyuthenu

Aadu Nanaiyuthenu Song Lyrics In English


ஆடு நனஞ்சுதுன்னு
அழுததடி ஓநாய் ஒண்ணு
ஓநாய் ஒண்ணு
ஓநாய் ஒண்ணு ஓநாய் ஒண்ணு

ஆடு நனஞ்சுதுன்னு
அழுததடி ஓநாய் ஒண்ணு
யாரு தெரிஞ்சுக்கடி
சொன்னா புரிஞ்சுக்கடி
ஊரறிஞ்ச ஆளு
அவன் யோக்யதய கேளு

ஊரறிஞ்ச ஆளு
அவன் யோக்யதய கேளு

ஆடு நனஞ்சுதுன்னு
அழுததடி ஓநாய் ஒண்ணு
ஓநாய் ஒண்ணு
ஓநாய் ஒண்ணு ஓநாய் ஒண்ணு

எத்தனை குத்தங்கள்
பண்ணியவன்
அவன் எப்பவும் தப்பிக்க
எண்ணியவன்
உத்தமன் அல்லடி
உள்ளபடி மக்கள்
மத்தியில் சுத்துற குள்ள நரி

எத்தனை குத்தங்கள்
பண்ணியவன்
அவன் எப்பவும் தப்பிக்க
எண்ணியவன்
உத்தமன் அல்லடி
உள்ளபடி மக்கள்
மத்தியில் சுத்துற குள்ள நரி

சாயம் வெளுக்குமடி
நியாயம் நிலைக்குமடியோய் ஹோய்

பாலாட்டம்
ஒண்ணிருக்கும்
அடி ஒண்ணாட்டம்
ஒண்ணிருக்கும்
அம்மாடி என் பேச்சக் கேளு
ஹோய்ஹோய்,,

ஆடு நனஞ்சுதுன்னு
அழுததடி ஓநாய் ஒண்ணு
ஓநாய் ஒண்ணு
ஓநாய் ஒண்ணு ஓநாய் ஒண்ணு

யாரு தெரிஞ்சுக்கடி
சொன்னா புரிஞ்சுக்கடி
ஊரறிஞ்ச ஆளு
அவன் யோக்யதய கேளு
ஊரறிஞ்ச ஆளு
அவன் யோக்யதய கேளு

தந்தனனாதின ஹோய்
தன தந்தனனாதின ஹோய்
தந்தனனாதின ஹோய்
தன தந்தனனாதின ஹோய்
தந்தானே தன தந்தானே
தந்தானே தன தந்தானே
தந்தானே தந்தானே தந்தானே
தந்தானே தந்தானே தந்தானே


தந்தன தந்தன தந்தனனா
தன தந்தன தந்தன தந்தன

தம்பட்டம் பம்பைய
தட்டுங்கடி தாளம்
தப்பாம கைகளை கொட்டுங்கடி

ஊரெல்லாம் மேஞ்சுது
காட்டுப்புலி
அதன் பேயாட்டம்
ஓஞ்சுது பாட்டுப் படி
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்

தம்பட்டம் பம்பைய
தட்டுங்கடி தாளம்
தப்பாம கைகளை கொட்டுங்கடி

ஊரெல்லாம் மேஞ்சுது
காட்டுப்புலி
அதன் பேயாட்டம்
ஓஞ்சுது பாட்டுப் படி
கூண்டில் புடிச்ச புலி
தாண்டி குதிக்குமடியோய் ஹோய்

பட்டாக்கா
புத்தி வரும்
அத விட்டாக்கா
சுத்தி வரும்

பட்டாக்கா
புத்தி வரும்
அத விட்டாக்கா
சுத்தி வரும்

அம்மாடி சந்தோசம் பாரு
ஹோய் ஹோய்

ஆடு நனஞ்சுதுன்னு
அழுததடி ஓநாய் ஒண்ணு
ஓநாய் ஒண்ணு
ஓநாய் ஒண்ணு ஓநாய் ஒண்ணு

யாரு தெரிஞ்சுக்கடி
சொன்னா புரிஞ்சுக்கடி
ஊரறிஞ்ச ஆளு
அவன் யோக்யதய கேளு
ஊரறிஞ்ச ஆளு
அவன் யோக்யதய கேளு