Aadum Arul Jothi |
---|
மற்றும் எம் எல் வசந்தகுமாரி
ஆடும் அருள் ஜோதி அருள்வாய் நீ என்னை
ஆடும் அருள் ஜோதி அருள்வாய் நீ என்னை
பாடும் பாவை என் மேல் பாரா முகம் ஏன்
பாடும் பாவை என் மேல் பாரா முகம் ஏன்
ஆடும் அருள்ஜோதி
மானும் மழுகும் ஏந்தி
ஆஆஆஆஆஅஆஆஅஆஅஆஅ
மானும் மழுகும் ஏந்தி
மலர் பாதம் தூக்கி
மானும் மழுகும் ஏந்தி
மலர் பாதம் தூக்கி
ஆதியும் அந்தமும் தானுமாய்
ததிங்கிணதோம் என்று
ஆதியும் அந்தமும் தானுமாய்
ததிங்கிணதோம் என்று
ஸ ஸநித நிதம தமதம கரிநிஸ
நிஸகரி கமதம தநிரிகரிஸ
ஸநித நிதம தமதம கரிநிஸ
நிஸகரி கமதம தநிரிகரி
ஸநிதபதரி ஸநிதபதகரி ஸநிதப
கமநித ஸநிதபமகரிகம
நிரிகரி ரிகம த ம
தநிரி நிதமத கமத
கமதம கரிநிகரிஸ
நிதபமபதத ஸாநித
கரிஸநித நிநி தமத மதநிரிஸ
ஆடும் அருள் ஜோதி
பாவம்ராகம்
ஆஅஆஆஆஆ
தாளம்
தத்தரித தரிதரிதஜம் தஜம்
தனம் ததிங்கிண தோம்
ததிங்கிண தோம் ததிங்கிண தோம்
சேர்ந்த கலை
பாவம் ராகம் தாளம்
சேர்ந்த பரத கலை இந்த
பாரில் உள்ளோர் என்றும் போற்றும் கலை
பாவம் ராகம் தாளம்
சேர்ந்த பரத கலை இந்த
பாரில் உள்ளோர் என்றும் போற்றும் கலை
தேடி எதும் உண்டோ இதற்கு இணை
ஆஆஆஆஆஅஆஆஅஆஅஆஅ
தேடி எதும் உண்டோ இதற்கு இணை
நம் நாடும் கொண்டாடும் பண் பாடும் கலை
நம் நாடும் கொண்டாடும் பண் பாடும் கலை
ஸ ஸாஸ தகி தஜம்
ஸநிதபம தஜம்
மப ரிக ஸநித தஜம்
ப ம க ம தனக்குஜம்
ஸாநித தகிட
பமப ஜனுதப
பபதநி தகித ஜம்
காரிகரி நிரிகரி தகிட திமி
ஸரிஸநிதப துத்தந்தரி
கரிஸநி ததீம்
கரிஸநி ததிங்கிணதோம்
தகிடஜம் ரிஸநிதப
ஸநிதநி ததிங்கிணதோம்
ஆடும் அருள் ஜோதி
அருள்வாய் நீ என்னை
ஆடும் அருள் ஜோதி