Aadum Neram Ithu Thaan

Aadum Neram Ithu Thaan Song Lyrics In English


இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆடும் நேரம்
இதுதான் இதுதான்
வாவா வாவா
பாடும் நேரம்
இதுதான் இதுதான்
வாவா வாவா

போகிற இளமை மீண்டும் வருமா
ஆடிடு பாடிடு இளமையில்
தேடிய இனிமை திரும்ப வருமா
கூடிடு பாடிடு தனிமையில்

பூவல்லதேனல்ல
நானின்று நானல்ல ஆஆ

ஆடும் நேரம்
இதுதான் இதுதான்
வாவா வாவா

மேலோகம் பூலோகம் மாறும்
மாறாது தாகங்கள்தான்
நூலாகும் பூந்தேகம் ஏங்கும்
நாள் தோறும் மோகங்கள்தான்

ஆடும் போது தேகம் தேயும்
பார்க்கும் போது பார்வை சாயும்
எங்கெங்கும் இன்பம் வந்து கூடாதோ
வாஇங்கேஇங்கே

ஆடும் நேரம்
இதுதான் இதுதான்
வாவா வாவா

நானென்று நீயென்று ஏது
பேதங்கள் இங்கே இல்லை
வீடென்று நாடென்று ஏது
போதைக்கு எல்லை இல்லை


காலை ஏது மாலை ஏது
காணும்போது காலம் ஏது
ஆனந்தம் நம்மை விட்டு போகாது
வாஇங்கேஇங்கே

ஆடும் நேரம்
இதுதான் இதுதான்
வாவா வாவா

பெண் மற்றும்

போகிற இளமை மீண்டும் வருமா
ஆடிடு பாடிடு இளமையில்
தேடிய இனிமை திரும்ப வருமா
கூடிடு பாடிடு தனிமையில்

பூவல்லதேனல்ல
நானின்று நானல்ல ஆஆ

ஆடும் நேரம்
இதுதான் இதுதான்
வாவா வாவா

பாடும் நேரம்
இதுதான் இதுதான்
வாவா வாவா