Aagoozhilae

Aagoozhilae Song Lyrics In English


யாரோ யாரவளோ உனை தாண்டிச் சென்றவளோ ஏதோ தேவதையோ எதிர்கால காதலியோ நீங்கிபோவதற்கா இந்த ஞாபகம் ஞாபகம் நாளை சேர்வதற்கா இந்த நாடகம் இந்த நாடகம்

அடர்காட்டிலே விழுந்திடுந்துளிகளாய் அவனேட்டிலே இலக்கணப்பிழைகளாய் நீயும் நானும்

ஆகூழிலே ஆகூழிலே ஆகூழிலே ஆகூழிலே

யாரோ யாரவளோ உனை தாண்டிச் சென்றவளோ ஏதோ தேவதையோ எதிர்கால காதலியோ

இரு நிழல்களும் உரசியதோ இருதயம் இடம் நழுவியதோ

சொல் என்னானது சொல் என்னாகுது சொல் என்னாகிடும் என்பதையேனும்

முடிவிலியினில் தொடங்கிடுமோ முதல் முத்தத்தினில் முடிந்திடுமோ


சொல் இல்லை எனச் சொல் உண்மை எது சொல் ஏதாவது பொய்க்கதையேனும்

காலத்தை பின்னே இழுத்திட முயல்வதும் காலத்தை முன்னே நகர்த்திட துடிப்பதும்

இருவர் : எங்கே காலம் பாயும் காண்போம் நானும் நீயும்

ஆகூழிலே ஆகூழிலே ஆகூழிலே ஆகூழிலே

சொல் என்னானது சொல் என்னாகுது சொல் என்னாகிடும் என்பதையேனும் ஆகூழிலே சொல் இல்லை எனச் சொல் உண்மை எது சொல் ஏதாவது பொய்க்கதையேனும்

யாரோ யாரவனோ உனைத்தாண்டி சென்றவனோ உந்தன் கண் அறியா தொலைதூர காதலனோ