Aahaa Iruttu Neram

Aahaa Iruttu Neram Song Lyrics In English


ஹா

அட கரண்ட் போச்சு ஏன் பயப்படுறே
நான்தான் பக்கத்துலேயே இருக்கேனே

அதான் பயமா இருக்கு

ஓஹோஅப்படியாம்ம்

ஆஹா இருட்டு நேரம்

ம்ம்ம்ம்ம்ம்

ஆச வெளிச்சம் போடும்

ம்ம்ம்ம்ம்ம்

ஆஹா இருட்டு நேரம் ஆச வெளிச்சம் போடும்
சின்ன மனசுக்குள்ள நெனப்பு துள்ள தடையும் இல்ல
இங்கும் அங்கும் என்னென்ன தோணும்

ஆஹா இருட்டு நேரம் ஆச வெளிச்சம் போடும்

யாராச்சும் பாக்க நேர்ந்தா
என்ன என்ன சொல்வாங்களோ

எப்படி பாக்க முடியும்
அதுதான் இருட்டாச்சே

நாம் இந்த நேரம் சேர்ந்தா
சென்சார் கூட செய்வாங்களோ

ஹஹஹ ஹஹஹா

ஹா யாராச்சும் பாக்க நேர்ந்தா
என்ன என்ன சொல்வாங்களோ
நாம் இந்த நேரம் சேர்ந்தா
சென்சார் கூட செய்வாங்களோ

தாங்காது என்னோட மனசு
தள்ளாடும் உன்னோட வயசு
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு

ஆ ஹா ஹா ஹா ஹா ஹா


ஆஹா இருட்டு நேரம்
ஆச வெளிச்சம் போடும்
சின்ன மனசுக்குள்ள நெனப்பு துள்ள தடையும் இல்ல
இங்கும் அங்கும் என்னென்ன தோணும்

ஆஹா இருட்டு நேரம்
ஆச வெளிச்சம் போடும்

இருட்டானா கூட அதிலே
ஏதோ ஒளி உண்டாகுது

ஏய் ஏய் ஏய்

இரு கண்ணும் வைரம் போலே
இங்கே அங்கே தான் ஓடுது

ஹஹஹஹஹ ஹஹஹஹ

இருட்டானா கூட அதிலே
ஏதோ ஒளி உண்டாகுது
இரு கண்ணும் வைரம் போலே
இங்கே அங்கே தான் ஓடுது

வேணா இது பொல்லாத காலம்
வேறே ஏதும் தோணாத நேரம்
கொஞ்சம் பொறு ஏய் அங்கே இரு
ஆஹாகொஞ்சம் பொறு அங்கே இரு

லாலாலா லாலாலா
ஆஹா இருட்டு நேரம்

ஆச வெளிச்சம் போடும்

சின்ன மனசுக்குள்ள

நெனப்பு துள்ள

தடையும் இல்ல

இங்கும் அங்கும் என்னென்ன தோணும்

இருவர் : ஆஹா இருட்டு நேரம் ஆச வெளிச்சம் போடும்