Aajare Meri

Aajare Meri Song Lyrics In English


ஆஆஆநனனா
ஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆநனனா னா

ஆஜாரேமேரே முஸ்தபா
முஸ்தபா முஸ்தபா
முசு முசு முஸ்தபா
ஆவோரேமேரா தில்ருபா
தில்ருபா தில்ருபா
தில் தில் தில்ருபா

ஆஜாரே மேரே முஸ்தபா
முஸ்தபா
ஆவோரே மேரா தில்ருபா
தில்ருபா

நான் தானே பம்பாய் மானு
அஹான்
நீ தானே சல்மான்கானு
அஹான்
நான் போட ஜர்தா பானு
வாரே வா
நீ பாடு ஏக் தோ தீனு
ஆவோஜி
உன் மேலே ஆசப்பட்டேன்
வாஆவா

ஆஜாரே மேரி முஸ்தபா
ஆவோரே மேரா தில்ருபா

காதல் கசல்தான்பாட
வாரே வா
காஷ்மீரின் ரோஜாதான்ஆட
கியா பாத் ஹை

ரூப்பு தேரா மஸ்தானா
கேட்பதென்ன கிஸ்தானா
அஹா அஹா அஹா

பியாரு மேரா தீவானா
பாக்கி வச்சு போவானா
ஹோய் ஹோய் ஹோய்

ஷில்பா ஷெட்டி சுடிதார் கட்டி
ஆட வந்தா ஒட்டி
அடி சுக்கா ரொட்டி டோலக் தட்டி
பாட வந்தேன் குட்டி

ஷாஜகானின் காதலி
சலாம் போட்டு ஆடுறா
தாஜ் மகாலின் மேடையில்
தமிழ் பாட்டு பாடுறா


ஹரே ஆஜாரே மேரி முஸ்தபா
முஸ்தபா
ஆவோரே மேரா தில்ருபா
தில் தில்ருபா



ஆசை வைக்கும் சிங்காரி
ஆடும் சிக்கன் தந்தூரி
அஹ அஹ அஹ அஹான்

கால் முளைச்ச ரஸ்தாளி
கை முளைச்ச பப்பாளி
ஹ்வா ஹ்வா ஹ்வா

ஜப்பான் சைனா லண்டன்
பாரிஸ் பார்த்து வந்த ஆளு
அங்கே ஏது என்னை போல
தங்க வண்ண மானு

முன்னழக பார்த்துதான்
மூச்சு இன்னும் வாங்குது
பின்னழக பார்த்துதான்
ரொம்ப மனம் ஏங்குது

ஆஜாரே மேரே முஸ்தபா
முஸ்தபா
ஆவோரே மேரா தில்ருபா
தில்ருபா

நான் தானே சல்மான்கானு
அஹான்
நீ தானே பம்பாய் மானு
அஹான்
நான் போட ஜர்தா பானு
வாரே வா
நீ பாடு ஏக் தோ தீனு
உன் மேலே ஆசப்பட்டேன்
வாஆவா

ஆஜாரே மேரே முஸ்தபா
ஆவோரே மேரா தில்ருபா ஹா