Aakki Vecha Soru |
---|
ஆக்கி வெச்ச சோறு வட்டியில பாரு
எனக்குத்தான் மாமா எனக்குத் தான்
ஏய் போட்டி போட வேணா
கட்டழகு மாமா
எனக்குத்தான் எனக்குத்தான் போடீ
ஏய் வா மாமா
ஒரு பாட்டுப் பாடலாமா
ஏய் வா மாமா
சுக தாளம் போடலாமா
பளிங் சடுகுடு
சடுகுடு சடுகுடு
ஏய் ஒனக்கிது எடம் இல்ல வழி விடு
பளிங் சடுகுடு
சடுகுடு சடுகுடு
ஏய் ஒனக்கிது மொறை இல்ல விலகிடு
ஏய் கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
வா மாமா ஒரு பாட்டுப் பாடலாமா
ஏய் வா மாமா
சுக தாளம் போடலாமா
ஆக்கி வெச்ச சோறு ஆறாம இருக்கும்
உனக்குத்தான் உனக்குத்தான்
ஏ ருக்குமணி பாமா கட்டழகு மாமா
உனக்குத்தான் உனக்குத்தான் ஹா
மெத்தையில நான் படுத்தா
என் அத்தானே உங்க நெனப்பு
இந்த வெத்தலைய போடு முத்தம் இட்டுக் கூடு
சொல்லாதே நீ மறுப்பு
என்ன விட்டு விட்டு நீயும்
எட்டி எட்டிப் போனா ஆறாது என் தவிப்பு
மொட்டழகு புடிக்கலையா
கை தொட்டு விடத் துடிக்கலையா
ஹேய் கிள்ளிக் கிள்ளி இழுக்கும்
அல்லித் தண்டு இடுப்பும்
இடுப்பில் மடிப்பும் சூப்பர்
என்னைச் சொல்லிச் சொல்லி அழைக்கும்
சின்ன இதழ் சிரிப்பும்
மிடுப்பும் துடிப்பும் டூப்பர்
ஒன் கொட்டப் பாக்கு கண் இரண்டும்
கெட்டப் போடு போடுதடி
தழுவி பொறுடி திருடி திருடி கடிக்கும்
ஏய் மாமா இங்கு ஒண்ணும் இல்லையாமா
அழகெல்லாம் அங்கே முடிஞ்சு போச்சுதாம்மா
பளிங் சடுகுடு
சடுகுடு சடுகுடு
போடு
ஏய் ஒனக்கிது எடம் இல்ல வழி விடு
பளிங் சடுகுடு
சடுகுடு சடுகுடு
ஹேய் ஹேய்
ஏய் ஒனக்கிது மொறை இல்ல விலகிடு
ஏய் கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
வா மாமா ஒரு பாட்டுப் பாடலாமா
ஏய் வா மாமா
சுக தாளம் போடலாமா
பெண்கள் : ஹா ஹாஹ ஹாஹா ஹாஹா
அஹஹா ஒஹொஹோ எஹெஹே ஹா ஹா
அஹஹா ஒஹொஹோ எஹெஹே
ஹஹ்ஹ ஹஹ்ஹ
மாமா நீ சிரிக்கயிலே
விழும் கன்னங்களின் குழிகளிலே
என் சேலக் கட்டுக் கூட உன் அழகப் பாத்து
சொல்லாம கலையுதையா
நீயும் சொக்கச் சொக்கத் தவிக்கும்
அச்சு வெல்லப் பருவம் தன்னால உருகுதையா
இன்னும் என்ன யோசனையா
இங்கு என் வாசம் வீசலையா
ஹேய் நெஞ்சுக்குள்ள மணக்கும்
கொஞ்சிக் கொஞ்சி இனிக்கும்
உந்தன் அழகு சூப்பர்
பூ பின்னி வெச்ச ஜடையும்
மின்னி வரும் நடையும்
சூப்பர் டாப்பு டக்கர்
என்ன மெல்ல வளைக்குது
வில்லு வெச்ச புருவமும்
தழுவி பொறுடி திருடி திருடி கடிக்கும்
வா மாமா
ஒரு பாட்டுப் பாடலாமா
ஆன்
ஏய் வா மாமா
சுக தாளம் போடலாமா
ஆன் ஆ
பளிங் சடுகுடு
சடுகுடு சடுகுடு
போடே
ஏய் ஒனக்கிது எடம் இல்ல வழி விடு
பளிங் சடுகுடு
சடுகுடு சடுகுடு
ஹேய்
ஏய் ஒனக்கிது மொறை இல்ல விலகிடு
பெண்கள் : ஏய் கபடி கபடி
கபடி கபடி கபடி கபடி
வா மாமா
ஒரு பாட்டுப் பாடலாமா
ஏய் வா மாமா
சுக தாளம் போடலாமா