Sing the song feel the long
ஆல மரம் உறங்கஅடி மரத்து கிளி உறங்கஉன் மடியில் நான் உறங்கஉலகம் பொறுக்கலியேயே யே யே ஆறு வந்து கரைஉரச ஆத்து நீரை மீன் உரசஉன்ன வந்து நான் உரசஉலகம் பொறுக்கலியேயே யே யே