Aali Aali |
---|
ஹேய் மொச்ச
கொட்ட மொச்சகொட்ட
முழிய பாத்து நான் உச்சு
கொட்ட உச்சுகொட்ட
நீ பச்ச மரம்
பச்ச அறம் போல
நிக்க நான் இச்சு
பழம் பிச்சிகிட்டேன்
என்ன அடிச்சு
துவைச்சு பின்ன கசக்கி
புழிஞ்சு கலர் கொடியில்
மாட்டி கொஞ்சம் வெயிலில்
வாட்டி என்ன இடுப்புல
இடுப்புல சுத்திகிட்டு சுத்தி
கிட்டு புத்தி கெட்டு பத்தி
கெட்டவா
ஆலி ஆலி
ஹே ஆலி ஆலி
ஆலிபி
ஆலி ஆலி
ஹே ஆலி ஆலி
ஆலிபி
என் மொச்சகொட்ட
மொச்சகொட்ட முழிய
பாத்து இவன் உச்சுகொட்ட
உச்சுகொட்ட
நான் பச்ச மரம்
பச்ச அறம் போல நிக்க
நீ இச்சு பழம் பிச்சி
கிட்டேன்
உன்ன அடிச்சு
துவைச்சு பின்ன கசக்கி
புழிஞ்சு கலர் கொடியில்
மாட்டி கொஞ்சம் வெயிலில்
வாட்டி என்ன இடுப்புல
இடுப்புல சுத்திகிட்டு சுத்தி
கிட்டு புத்தி கெட்டு பத்தி
கெட்டவா
லை லை
லை லை லை
லை லை
ஹேய் கலக்குற
டென்ட்கொட்டா படமிது
தெரிக்குற உச்ச கட்டம்
நெருங்குது உசுப்புற
பாட்டு ஒன்னு பாட
சொன்னா வருமா பீலு
ஓய் குச்சி ஐஸ
எச்சி வெச்சி ருசிசிக்க
கமர் கட்ட ஊற வெச்சு
கடிச்சுக்க இனிப்புக்கும்
இனிப்புக்கும் நடுவுல
மொளகா கேளு
பிஞ்சு பஞ்சு
முட்டாயா ரெண்டு
கன்னம் இனிக்க செக்க
செவ்வேன்னு உன் உதடு
காரம் கொடுக்க படு பாதாள
பசி என்ன வாட்டி வதைக்க
என் மொச்சகொட்ட
மொச்சகொட்ட முழிய பாத்து
இவன் உச்சுகொட்ட உச்சுகொட்ட
உச்சுகொட்ட உச்சுகொட்ட
நான் பச்ச மரம் பச்ச
அறம் போல நிக்க நீ இச்சு
பழம் பிச்சிகிட்டேன்
பிச்சிகிட்டேன்
பிச்சிகிட்டேன்
உன்ன அடிச்சு
துவைச்சு பின்ன கசக்கி
புழிஞ்சு கலர் கொடியில்
மாட்டி கொஞ்சம் வெயிலில்
வாட்டி என்ன இடுப்புல
இடுப்புல சுத்திகிட்டு சுத்தி
கிட்டு புத்தி கெட்டு பத்தி
கெட்டவா
பால் கோவா ரூபா
ரூபா பால் கோவா ஸ்டைல்
ரூபா ரூபா யோ யோ யோ
யோ
ரூபா ரூபா ஆஹா ஆஆ
ஆஆ ஹேய் ரூபா ரூபா
எஸ்
கழுத்துல விரல்
வெச்சு எழுதல சிலுத்ததும்
இதழ் வெச்சு கொளுத்தல
ஆனா என்ன நெருப்புல
நனைக்குற அது தான்
தொல்ல
ஹ்ம்ம் பசிக்குற
மனசுக்கு இடமில்ல
ருசிக்குற விரலுக்கு
முடிவில்ல கசக்குற
பாகமுன்னு தேகத்துல
எதுவும் இல்ல
வெறும் டீசர
பாத்ததுக்கே ஏங்காதே
மாமா முழு ட்ரைலர்
நான் விட்டேனுன்னா
தாங்காதே ஆமா வரி
விளக்கெல்லாம் தேவை
இல்ல ஆரம்பிப்போமா
ஹேய் மொச்சகொட்ட
மொச்சகொட்ட முழிய
பாத்து நான் உச்சுகொட்ட
உச்சுகொட்ட
நீ பச்ச மரம்
பச்ச அறம் போல நிக்க
நான் இச்சு பழம் பிச்சி
கிட்டேன்
என்ன அடிச்சு
துவைச்சு பின்ன கசக்கி
புழிஞ்சு கலர் கொடியில்
மாட்டி கொஞ்சம் வெயிலில்
வாட்டி என்ன இடுப்புல
இடுப்புல சுத்திகிட்டு சுத்தி
கிட்டு புத்தி கெட்டு பத்தி
கெட்டவா
ஆலி ஆலி
ஹே ஆலி ஆலி
ஆலிபி
ஆலி ஆலி
ஆலி ஆலி ஆலி
ஆலி ஹே ஆலி
ஆலி ஆலிபி