Aambalaikku Aambalaithan |
---|
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆம்பளைக்கு ஆம்பளைதான்
பொம்பளைக்கு பொம்பளைதான் நாங்க
பாய்ந்தடிக்கும் ப்ருஸ்லியை போல்
மூக்குடைக்கும் ஜாக்கிஜான் போல் நாங்க
ஜப்பானின் ஜூடோ
சைனாவின் குங்க்ப்பூ
இப்பத்தான் காட்டட்டா தகதிமி தகதிமிதத்திதோம்
உன்னத்தான் ஓட்டட்டா தகதிமி தகதிமிதத்திதோம்
ஆம்பளைக்கு ஆம்பளைதான்
பொம்பளைக்கு பொம்பளைதான் நாங்க
பாய்ந்தடிக்கும் ப்ருஸ்லியை போல்
மூக்குடைக்கும் ஜாக்கிஜான் போல் நாங்க
ஸ்கூட்டர் எடுப்போம் வட்டமடிப்போம்
சுத்தி வளைச்சு உன்னப் பிடிப்போம்
ஜல்லிக்கட்டு காள துள்ளிக்கிட்டு ஆள
முட்டப்பாக்கும் வேள வெட்டி சாய்ப்போம் வால
மிஸ்டர் கில்லாடிதான் மோது முன்னாடிதான்
கராத்தே பெண்ணோடுதான் பாருமல்லாடி தான்
ஆம்பளைக்கு ஆம்பளைதான்
பொம்பளைக்கு பொம்பளைதான் நாங்க
பாய்ந்தடிக்கும் ப்ருஸ்லியை போல்
மூக்குடைக்கும் ஜாக்கிஜான் போல் நாங்க
ஜப்பானின் ஜூடோ
சைனாவின் குங்க்ப்பூ
இப்பத்தான் காட்டட்டா தகதிமி தகதிமிதத்திதோம்
உன்னத்தான் ஓட்டட்டா தகதிமி தகதிமிதத்திதோம்
வம்புக்கு இழுத்தால் எம்பி குதிப்போம்
ரொம்ப படுத்தும் தெம்பை குறைப்போம்
ஒத்திப் போய்யா லூஸு முத்திப் போன கேஸு
மக்கு போல பேசு முட்டிப் பாரு ஜோசு
பட்டப் புறா இது அச்சப்படாதது
யாரும் தொடாதது தொட்டா விடாதது
ஆம்பளைக்கு ஆம்பளைதான்
பொம்பளைக்கு பொம்பளைதான் நாங்க
பாய்ந்தடிக்கும் ப்ருஸ்லியை போல்
மூக்குடைக்கும் ஜாக்கிஜான் போல் நாங்க
ஜப்பானின் ஜூடோ
சைனாவின் குங்க்ப்பூ
இப்பத்தான் காட்டட்டா தகதிமி தகதிமிதத்திதோம்
உன்னத்தான் ஓட்டட்டா தகதிமி தகதிமிதத்திதோம்