Aanaa Aavanna

Aanaa Aavanna Song Lyrics In English


பாடகி : பி சுஷீலா

பாடலாசிரியர் : வாலி

அன்னா அன்னா ஆவன்னா ஆவன்னா இன்னா இன்னா ஈயன்னா ஈயன்னா

உன்னா உன்னா ஊவன்னா ஊவன்னா என்னா என்னா ஏயன்னா ஏயன்னா

அன்னா ஆவன்னா இன்னாஈயன்னா உன்னாஊவன்னாஎன்னாஏயன்னா

பனிரெண்டு தானே உயிரெழுத்து அதில் இந்த அன்னா முதல் எழுத்து தமிழுக்கு இதுதான் தலை எழுத்து

அன்னா ஆவன்னா இன்னாஈயன்னா

கல்லா விழுந்து கிடக்க நீயும் கோயில் சாமியா கரடி சிங்கம் புலியா சொல்லு நம்ம மாமியா குட்டும் போது தட்டிக் கேட்டால் கைகள் ஓங்குமா ஊமை பெண்ணாய் இன்னும் வாழ்ந்தால் உள்ளம் தாங்குமா


அன்னா ஆவன்னா இன்னாஈயன்னா உன்னாஊவன்னாஎன்னாஏயன்னா

பனிரெண்டு தானே உயிரெழுத்து அதில் இந்த அன்னா முதல் எழுத்து தமிழுக்கு இதுதான் தலை எழுத்து

அன்னா ஆவன்னா இன்னாஈயன்னா

துவைச்சா ஓங்கி அடிச்சா எந்த துணியும் வெளுக்குது துணிந்து நின்னு எதிர்த்தா நல்ல தீர்ப்பு கிடைக்குது காலம் நேரம் கூடும்போது மோதிப் பாரடி பூவே உன்னை கிள்ளும்போது முள்ளாய் மாறடி

அன்னா ஆவன்னா இன்னாஈயன்னா உன்னாஊவன்னாஎன்னாஏயன்னா

பனிரெண்டு தானே உயிரெழுத்து அதில் இந்த அன்னா முதல் எழுத்து தமிழுக்கு இதுதான் தலை எழுத்து

அன்னா ஆவன்னா இன்னாஈயன்னா