Aandipatti

Aandipatti Song Lyrics In English


ஆளுடா ஆளுடா
ஆளுடா ஆளுடா
ஆளுடா ஆளுடா
ஆளுடா ஆளுடா

தேளுடா தேளுடா
தேளுடா தேளுடா
தேளுடா தேளுடா
தேளுடா தேளுடா

ஆளுடா ஆளுடா
ஆளுடா ஆளுடா

ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி
ஆளுடா ஆளுடா
அசந்துபுட்டா கொட்ட போற
தேளுடா தேளுடா

ஆளுடா ஆளுடா
ஆளுடா ஆளுடா
தேளுடா தேளுடா
தேளுடா தேளுடா

ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி
ஆளுடா ஆளுடா
அசந்துபுட்டா கொட்ட போற
தேளுடா தேளுடா

வீரபாண்டி வீரபாண்டி
தேருடா தேருடா
அயிர மீனா சிக்கப் போறேன்
பாருடா பாருடா
பாருடா பாருடா பாருடா பாருடா

ஒத்த சொல்லு
பொறுக்க மாட்டேன்
ரோஷக்காரன்டா
பரம்பரையா எப்பவும்
நான் பாசக்காரன்டா

ஆளுடா ஆளுடா
மதுர ஜில்லா ஆளுடா
தூளுடா தூளுடா
தொட்டதெல்லாம் தூளுடா

என்னிடம் ஆயுதம்
ஏதுமில்ல பாருடா
பகைவனே பகைவனே
பத்துவிரல் வேலுடா

அடிமை என்று
ஆக்கவும் தெரியாது
அடிமை என்று
வாழவும் முடியாது
பணத்தில் என்னை
வாங்கவும் முடியாது
பாட்டிலுக்குள் சூரியன் அடங்காது

வீட்டுக்கு யாரும் வந்தா
நான் வெள்ளாட்டை உரிச்சி வைப்பேன்
மச்சாங்க யாரும் வந்தா
நான் கள்ளாட்டை விருந்து வைப்பேன்


யாருக்கும் பல்லாக்கு பல்லாக்கு
தூக்காதே
உழைச்சி முன்னேறு முன்னேறு
என்னைக்கும் போராடு போராடு
தூங்காதே
உனக்கு உண்டாகும் வரலாறு

ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி
ஆ ஆ ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி
ஆளுடா ஆளுடா
அசந்துபுட்டா கொட்ட போற
தேளுடா தேளுடா



சொட்டனும் சொட்டனும்
வேர்வை மண்ணில் சொட்டனும்
கொட்டனும் கொட்டனும்
கோடிப்பணம் கொட்டனும்

ஆளனும் ஆளனும்
அன்பினாலே ஆளனும்
வாழனும் வாழனும்
பறவைப்போல வாழனும்

எதிரி பேரை சொல்லி அடிப்பேன்டா
ஏழ்மை என எப்பவும் தடுப்பேன்டா
பத்த வச்சா ஆளை முடிப்பேன்டா
பாசம் வைச்சா தோளக் கொடுப்பேன்டா

ஊருக்கே குடை பிடிப்பேன்
எனக்கு ஊரெல்லாம் கொடி பிடிங்க
சண்டைக்கு துணிஞ்சுபுட்டா
எனக்கு சாப்பாடே அடிதடிங்க

தினமும் கொண்டாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம்
என்னைக்கும் சந்தோஷம் தீராது
மனசுல பந்தாட்டம் பந்தாட்டம்
பந்தாட்டம்
என்னைக்கும் உற்சாகம் மாறாது

ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி
ஆளுடா ஆளுடா
அசந்துபுட்டா கொட்ட போற
தேளுடா தேளுடா
வீரபாண்டி வீரபாண்டி தே
ருடா தேருடா
அயிர மீனா சிக்கப் போறேன்
பாருடா பாருடா
பாருடா பாருடா பாருடா பாருடா

ஒத்த சொல்லு
பொறுக்க மாட்டேன்
ரோஷக்காரன்டா
பரம்பரையா எப்பவும்
நான் பாசக்காரன்டா