Aarambam Maalai Nerathu

Aarambam Maalai Nerathu Song Lyrics In English


ஆரம்பம்மாலை நேரத்தின் லீலை ஆரம்பம்மாலை நேரத்தின் லீலை மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர முத்தம் தன்னால் வரும் வேளை முத்தம் தன்னால் வரும் வேளை ஆரம்பம்மாலை நேரத்தின் லீலைஹாஹாஹா

ஆசை ரகசியங்கள் பேசும் கண்ணோடு ஆயிரம் அதிசயங்கள் காட்டும் பெண்ணோடு ஆசை ரகசியங்கள் பேசும் கண்ணோடு ஆயிரம் அதிசயங்கள் காட்டும் பெண்ணோடு ஆனந்த கங்கை இங்கே பாயும் நீராடு அழகிய மங்கையர்கள் காதல் தேன்கூடு

வாலிப நாடகத்தின் எல்லை அறிந்தவர் இல்லை நானதை கூறிடுவேன் மெல்ல கைகளில் அள்ள நீ என் பட்டத்து ராஜா வா வா வா ஹேய்ஒய் நாட் யூ பேபி மீ

ஆரம்பம்மாலை நேரத்தின் லீலை மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர முத்தம் தன்னால் வரும் வேளை முத்தம் தன்னால் வரும் வேளை ஆரம்பம்மாலை நேரத்தின் லீலை

கோபுர கலசங்களில் காணும் பளபளப்பு கோவில் சிற்பங்களில் தோன்றும் சிலுசிலிர்ப்பு யாவையும் தாங்கி வந்தாள் பாவை உன்னிடத்தில் யாருக்கு தேவையென்ன உண்டு என்னிடத்தில்

கேட்டதை தந்து விட்டால் போதும் இன்பம் மோதும் பார்ப்பதில் லாபம் என்ன கூறும் ஏக்கம் மீறும் நான் உன் பட்டத்து ராணி ஆஹ்ஒஹ்ஹஹா ஆரம்பம்மாலை நேரத்தின் லீலை


மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர

மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர

முத்தம் தன்னால் வரும் வேளை

முத்தம் தன்னால் வரும் வேளை  ஆரம்பம்மாலை நேரத்தின் லீலை