Aararo Ariraro

Aararo Ariraro Song Lyrics In English


பாடகார்கள் : டி கே கலா மற்றும் தேனி குஞ்சரம்மாள்

இசை அமைப்பாளர் : ஏ ஆர் ரகுமான்

ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆராரோஓஓஓ

ஆராரோ நீ கேக்க
ஆயுசு உனக்கு இல்லையடி
புது நெல்ல நான் அவிக்க
விதி வந்து சேந்ததடி

தாய்ப்பாலு நீ குடிக்க
தலை எழுத்து இல்லையடி
கள்ளிப் பால நீ குடிச்சு
கண்ணுறங்கு நல்ல படி

அடுத்து ஒரு ஜென்மம் வந்து
ஆணாக நீ பொறந்தா
பூமியில இடம் இருக்கும்
போய் வாடி அன்னக் கிளி


போய் வாடி அன்னக் கிளி

போய் வாடி அன்னக் கிளி

போய் வாடி அன்னக் கிளி
போய் வாடி அன்னக் கிளி

ஆராரோ ஆரிரோ
போய் வாடி அன்னக் கிளி