Aasai Adhigam Vechu

Aasai Adhigam Vechu Song Lyrics In English


ஆசை அதிகம்
வெச்சு மனச அடக்கி
வைக்கலாமா என் மாமா

ஆள மயக்கிப்புட்டு
அழக ஒளிச்சி வைக்கலாமா
என் மாமா

புது ரோசா
நான் என்னோடு என்
ராசாவே வந்தாடு
என் செல்லக்குட்டி

ஆசை அதிகம்
வெச்சு மனச அடக்கி
வைக்கலாமா என் மாமா

ஆள மயக்கிப்புட்டு
அழக ஒளிச்சி வைக்கலாமா
என் மாமா

சின்னப்பொண்ணு
நான் ஒரு செந்தூரப்பூ நான்
செங்கமலம் நான் புதுத்
தேன்கிண்ணம் நான்
வெல்லக்கட்டி நான் புது
வெள்ளிரதம் நான்
கன்னுக்குட்டி நான் நல்ல
கார்காலம் நான்

ஒரு பொன்
தோில் உல்லாச ஊர்
போகலாம் நீ என்னோடு
சல்லாபத் தேர் ஏறலாம்
அடி அம்மாடி அம்புட்டும்
நீ காணலாம் இது பூ சூடும்
பொன் மாலை தான் என்
செல்லகுட்டி

ஆசை அதிகம்
வெச்சு மனச அடக்கி
வைக்கலாமா என் மாமா

ஆள மயக்கிப்புட்டு
அழக ஒளிச்சி வைக்கலாமா
என் மாமா




சின்ன சிட்டு
நான் ஒரு சிங்கார பூ
நான் தங்க தட்டு நான்
நல்ல தாளம் பூ நான்
வானவில்லும் நான்
அதில் வண்ணங்களும்
நான் வாசமுல்லை நான்
அந்தி வான் மேகம் நான்

என் மச்சானே
என்னோடு நீ ஆடலாம்
என் பொன்மேனி தன்னோடு
நீ ஆடலாம் வா தென்பாண்டி
தெம்மாங்கு நாம் பாடலாம்
இது தேன் சிந்தும் பூஞ்சோலை
தான் என் செல்லகுட்டி

ஆசை அதிகம்
வெச்சு மனச அடக்கி
வைக்கலாமா என் மாமா

ஆள மயக்கிப்புட்டு
அழக ஒளிச்சி வைக்கலாமா
என் மாமா

புது ரோசா
நான் என்னோடு என்
ராசாவே வந்தாடு
என் செல்லக்குட்டி

ஆசை அதிகம்
வெச்சு மனச அடக்கி
வைக்கலாமா என் மாமா

ஆள மயக்கிப்புட்டு
அழக ஒளிச்சி வைக்கலாமா
என் மாமா